பதிவு செய்த நாள்
26
செப்
2020
12:09
சிவகங்கை : நவகிரகங்களையே மாற்றியமைத்த இடைக்காடர் பதினெண் சித்தர்களில் முற்றிலும் வித்தியாசமானவர். இடைக்காடர் முனிவர் புரட்டாசி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் அவதரித்தார். இவர் வாழ்ந்த காலம் 600 ஆண்டுகள் 18 நாள் ஆகும். இவரின் ஜெயந்தி விழா மற்றும் கும்ப கலச சங்காபிஷேகம் சிவகங்கை மாவட்டம், இடைக்காட்டூரில் சிறப்பாக நடைபெற விருக்கிறது.
விழா நிகழ்ச்சிகள்..
திரு விளக்கு பூஜை நாள் : 8.10.2020 வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு மேல் ( சித்தரின் ஒளி தேக தரிசனம் )
ஜெயந்தி நாள் : 9.10.2020 வெள்ளிக்கிழமை (புரட்டாசி திருவாதிரை ஜென்ம நட்சத்திர திரு நாள் 18வது வருடம் )
பூஜை நேரம் : காலை 7 மணி முதல் சிறப்பு( ஹோமங்கள், அபிஷேகங்கள்)
இடம்: ஸ்ரீ இடைகாடர் சித்தர் நவக்கிரஹ ஆலயம்
இடைக்காட்டூர். சிவகங்கை மாவட்டம்
தொடர்புக்கு : இடைகாடர் சித்தர் ஞான புண்ணிய சேத்ர டிரஸ்ட்
போன்: 9025425439 , 9787494601, 9786422665, 9843267325, 9842155999, 9786834050