Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
புனித ஜெபமாலை சர்ச்சில் கொடியேற்றம் கள்ளழகர் அலங்காரத்தில் ஸ்ரீனிவாசப் பெருமாள் உலா கள்ளழகர் அலங்காரத்தில் ஸ்ரீனிவாசப் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்கால் நித்திய கல்யாண பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
காரைக்கால் நித்திய கல்யாண பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

26 செப்
2020
05:09

காரைக்கால்: காரைக்காலில் நித்திய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி இரண்டாம் சனியை முன்னிட்டு பெருமாள் மலையப்பன் சுவாமியாக சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.

காரைக்கால் பாரதியார்சாலையில் உள்ள நித்திய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதத்தை முன்னிட்டு ஒவ்வொரு சனிக்கிழமையும் பெருமாளுக்கு பல்வேறு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெறும். அதன்படி நேற்று புரட்டாசி இரண்டாம் சனியை முன்னிட்டு மூலவர் ரங்கநாதர் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. பின் உற்சவர் நித்திய கல்யாண பெருமாளுக்கு மலையப்ப சுவாமியாக சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். மேலும் கொரோனா நோய்த் தொற்று காரணமாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் கிருமி நாசினி மற்றும் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு பின்னர் அனுமதிக்கப்பட்டனர்.பக்தர்கள் சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து கொண்டு பெருமாளை தரிசனம் மேற்கொண்டனர்.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி மற்றும் அறங்காவலர் குழுவினர் நித்திய கல்யாண பக்த ஜசபாவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து அழகரைகுளிர்விக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி; சித்தரேவு வரதராஜபெருமாள் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்.20ல் நடந்தது. ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar