Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 4000 ஆண்டுக்கு முந்தைய பாறை ஓவியங்கள் தஞ்சை பெரிய கோவிலில் சுற்றுலா தின விழிப்புணர்வு தஞ்சை பெரிய கோவிலில் சுற்றுலா தின ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கஸ்தூரி அரங்கநாதர் கோவில் தேரோட்டம் கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கஸ்தூரி அரங்கநாதர் கோவில் தேரோட்டம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

28 செப்
2020
09:09

ஈரோடு: கோவிந்தா கோஷம் முழங்க, ஈரோடு கஸ்தூரி அரங்கநாதர் கோவில் தேரோட்டம், கோலாகலமாக நடந்தது.

ஈரோடு கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவில், புரட்டாசி பிரம்மோற்சவ தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான, தேரோட்டம் நேற்று நடந்தது. காலை, 7:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில், ஸ்ரீதேவி, பூதேவியுடன் கஸ்தூரி அரங்கநாதர் உற்சவர் எழுந்தருளினார். சிறப்பு பூஜைக்கு பின் தேரோட்டம் தொடங்கியது. காலை, 9:00 மணிக்கு, எம்.எல்.ஏ.,க்கள் தென்னரசு, ராமலிங்கம், எஸ்.பி., தங்கதுரை, கோவில் செயல் அலுவலர் கங்காதரன் ஆகியோர், வடம் பிடித்து இழுத்து, தேரோட்டத்தை தொடங்கி வைத்தர். அதைத் தொடர்ந்து திரளான பக்தர்கள், வடம் பிடித்து இழுத்துச்சென்றனர். கோவிந்தா கோஷம் முழங்க, தேரை இழுத்தனர். 10:30 மணிக்கு கோவிலை வந்தடைந்தது. வழி நெடுகிலும் நின்ற பக்தர்கள், தரிசனம் செய்தனர். பி.எஸ்., பார்க் பகுதிக்கு தேர் வந்தபோது, அங்கு வியாபார நிறுவனங்கள் நடத்தி வரும், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், தேர் அந்த இடத்தை கடந்த போது, எழுந்து நின்று மரியாதை செய்தனர். தேரோட்டத்தில் பக்தர்கள் தேங்காய் உடைக்க, ஆரத்தி காட்ட அனுமதிக்கவில்லை. கோவில் பிரசாதம் மட்டுமின்றி, தனி நபர் பிரசாதம் கொடுக்கவும் அனுமதிக்கப்படவில்லை.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜையில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar