Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் ... சதுரகிரியில் பிரதோஷ வழிபாடு சதுரகிரியில் பிரதோஷ வழிபாடு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தும்பைப்பட்டி சங்கர லிங்கம் சுவாமி கோவிலில் பிரதோஷ பூஜை
எழுத்தின் அளவு:
தும்பைப்பட்டி சங்கர லிங்கம் சுவாமி கோவிலில் பிரதோஷ பூஜை

பதிவு செய்த நாள்

30 செப்
2020
11:09

மதுரை:  மேலூர் தாலுகா,  தும்பைப்பட்டி,  சிவாலயபுரத்தில் அருள்பாலிக்கும் கோமதி அம்பிகா சமேத சங்கர லிங்கம் சுவாமி,  சங்கரநாராயணர் கோவிலில் நந்தியம் பெருமாளுக்கும்,  சங்கர லிங்கம் சுவாமிக்கும்,  புரட்டாசி    மாத வளர்பிறை பிரதோஷ  சிறப்பு  அர்ச்சனை,  அலங்கார வழிபாடு நடைபெற்றது. உலகையே அச்சுருத்தி, மக்களைத் துயரப்படுத்தும் கொரோனா  நோயிலிருந்து விடுபடவும், சமூக நல்லிணக்கம் வளரவும் அமைதி தழைத்தோங்கவும்,  விவசாயம் செழித்தோங்கவும், மழை பெய்ய வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.    

பக்தர்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து,  சமூக இடைவெளியில், சுவாமி  தரிசனம் செய்தனர். முன்னதாக நந்தியம் பெருமாளுக்கும்,   சங்கர லிங்கம்  சுவாமிக்கும் எண்ணெய் காப்பு சாற்றி, திரவியம்,  மஞ்சள்,  பஞ்கவ்யம்,  பால்,  தயிர், இளநீர், கரும்பு சாறு , தேன்,  பஞ்சாமிர்தம்,  ஸ்வர்ணம்,  சந்தனம், பன்னீர்,  திருநீர் அபிக்ஷேகம் நடைபெற்றது.  சுவாமி, சர்வ  அலங்காரத்தில்  அருள் பாலித்தார். பக்தர்கள் அனைவரும் சிவபுராணம்,  கோளறு பதிகம்,  லிங்காஷ்டகம், வேதசாம புராண  பாடல்கள் பாடினார்கள். பக்தர்கள் அனைவருக்கும் எலுமிச்சம் சாதம், வெண்பொங்கல், பஞ்சாமிர்தம்,  பிரசாதம் வழங்கப்பட்டது.  இன்றைய உபயதாரர்கள் மதுரையைச்  சேர்ந்த டாக்டர் ஜி.வேல்குமார், ரோகிணி குடும்பத்தினர். ரமேஷ் அய்யர், சங்கர நாராயணர் கல்வி, அன்னதான அறக்கட்டளை  நிர்வாகிகள் பூஜைக்கான  ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோத்சவத்தின் ஏழாம் நாள் உத்சவமான இன்று ... மேலும்
 
temple news
சென்னை ; பூந்தமல்லி திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சையில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் முத்துப்பல்லக்கு விழாவில் விநாயகர்,முருகன், ... மேலும்
 
temple news
 பழநி: பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் திரு ஊடல் நடந்து கொடி இறக்கத்துடன் வைகாசி விசாக விழா நிறைவு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருவிடைக்கழி கிராமத்தில் சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar