Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

நரசிங்க முனையரைய  நாயனார் குருபூஜை விழா நரசிங்க முனையரைய நாயனார் குருபூஜை ... தும்பைப்பட்டி சங்கர லிங்கம் சுவாமி கோவிலில் பிரதோஷ பூஜை தும்பைப்பட்டி சங்கர லிங்கம் சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் பிரதோஷ வழிபாடு
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 செப்
2020
11:52

மதுரை: மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. பிரதோஷத்தன்று மத்தியபுரி அம்மனுடன் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் நேற்று பிரதோஷம் என்பதால், நந்தியம்பெருமான், மூலவர், பிரதோஷ நாயகருக்கு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தது. நடந்த வழிபாட்டில், கண்காணிப்பாளர் கணபதி ராமன் மற்றும் கோயில் ஊழியர்கள், பக்தர்கள் சமூக இடைவெளி விட்டு பூஜையில் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்தல அர்ச்சகர் தர்மராஜ் சிவம், கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
சபரிமலை: மண்டல, மகர விளக்கு சீசனில் வார நாட்களில் ஆயிரம் பேரும், சனி, ஞாயிறு தினங்களில் இரண்டாயிரம் ... மேலும்
 
temple
 மனிதர்கள் மிருக குணத்துடன் வாழ்ந்த காலத்தில், அவர்களை நல்வழிப்படுத்துவதற்காக இறைவனால் ... மேலும்
 
temple
 அவிநாசி: ஆந்திராவில் உள்ள சிவன் கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்காக, அவிநாசியில் நந்தி சிலை ... மேலும்
 
temple
 திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றத்தில் பவுர்ணமி தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் ... மேலும்
 
temple
பல்லடம்: விஜய தசமியை முன்னிட்டு, பல்லடம் அருகே கும்மியாட்டம் நிகழ்ச்சி நடந்தது. பல்லடம் அடுத்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.