Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சக்ர பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி பூஜை மாரியம்மனுக்கு ரூ.15 லட்சத்தில் ரூபாய் நோட்டு காப்பு அலங்காரம் மாரியம்மனுக்கு ரூ.15 லட்சத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பக்தர்கள் தலையில் தேங்காய் உடைப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பக்தர்கள் தலையில் தேங்காய் உடைப்பு

பதிவு செய்த நாள்

11 அக்
2020
04:10

கன்னிவாடி : பண்ணைப்பட்டி மகாலட்சுமி அம்மன் கோயிலில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்தும், பூஜாரியிடம் சாட்டையடி பெற்றும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

விநாயகர் பூஜையுடன் துவங்கிய விழாவில் அம்மன் அழைப்பு, சிறப்பு அலங்காரம், அபிேஷக, ஆராதனைகள் நடந்தது. அமராவதி ஆற்றின் தீர்த்தம் எடுத்து வரப்பட்டு, விநாயகர் கோயிலில் இருந்து முளைப்பாரி, தீர்த்த அழைப்பு நடந்தது.விரதமிருந்த பக்தர்கள் கோயில் வளாகத்தின் முன்புறம் வரிசையாக அமர்ந்தனர். சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பூசாரி கோயிலை வலம் வந்தார். காத்திருந்த பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்தும், சாட்டையடி கொடுத்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றல் நடந்தது. பின்னர், கிச்சாலம்மன், காளியம்மன் கோயிலில் பூஜை நடத்தப்பட்டு, அன்னதானம் நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை: காஞ்சி மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் செப்.27 ல் மதுரை வருகிறார். அன்று மாலை 5:00 ... மேலும்
 
temple news
திருப்பதி; ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 15 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி கோயிலில் புரட்டாசி ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென் திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ ... மேலும்
 
temple news
கோவை;  புரட்டாசி திருவோண விரதம் மற்றும் அவிட்ட நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar