Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
போற்றி பாடும் போது ஓம் என்பது ஏன்? திருமாலின் முனிவர் அவதாரம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வியாசரான விஷ்ணு
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 அக்
2020
04:10


தசாவதாரம் நீங்கலாக, பெருமாள் எடுத்த சில அவதாரங்களில் ஒன்று வியாச அவதாரம். வியாசம் என்றால் பகுத்தல். கட்டுரை எழுதும் மாணவர்கள் பகுதிபகுதியாக உபதலைப்பிட்டு எழுதுவர். அதனால் கட்டுரை நோட்டை வியாசநோட்டு என்று சொல்லும் வழக்கம் இருந்தது. வேதங்களைப் பகுத்து எழுதியதால், இவர் வியாசர் எனப்பட்டார். இவரது உண்மைப்பெயர் கிருஷ்ணதுவைபாயநர். தந்தை பராசர முனிவர், தாய் சத்யவதி. இவருக்கு பைலர், வைசம்பநாயர், ஜைமிதி, சுமந்து என்ற நான்கு சீடர்கள் இருந்தனர். இவர்கள் மூலம் வேதத்தை இவர் உலகில் பரப்பினார். பிரம்மமாகிய இறைவனை உணர்த்தும் பிரம்ம சூத்திரத்தை டங்கர், த்ரமிடர், போதாயநர் ஆகியோர் மூலம் பரப்பினார். மகாபாரதம், பாகவதம் ஆகியவற்றை எழுதி பாமர மக்களும் தர்மத்தை பின்பற்ற வேண்டியதன்  அவசியத்தை உணர்த்தினார்.  சாந்த சொரூபனாகத் திகழ்ந்ததால்  இவருக்கு கோபம் வந்ததில்லை.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

பலன் உண்டு அக்டோபர் 09,2026

இரண்டு நாடுகளுக்கு இடையே போர் நடந்து கொண்டிருந்தது. தேவ ஊழியர் ஒருவர் எதிரி நாட்டுக்குச் சென்று ... மேலும்
 

பொய் சொல்லாதே அக்டோபர் 09,2026

* எப்போதும் பொய் சொல்லாதே.* பேராசை கொண்டவனுக்கு திருப்தி இருக்காது.      * மனம் போன போக்கில் ... மேலும்
 
சிறையில் ஒரே அறையில் பத்து குற்றவாளிகள் அடைக்கப்பட்டனர். அவர்களிடம், ‘‘உங்களில் யார் தப்பி ஓடினாலும் ... மேலும்
 

வாய்ப்பு அக்டோபர் 09,2026

சகோதரிகளான மேரியும், கியூரியும் நிகழ்ச்சி ஒன்றில் துாரத்து உறவினரை சந்தித்தனர். அவரின் அன்பான ... மேலும்
 

சிக்கிய காதலி அக்டோபர் 09,2026

மரத்தால் ஆன வீட்டில் குடியிருக்கும் ஜப்பானியர் ஒருவர், வீட்டை புதுப்பிக்க எண்ணி மரச்சுவரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar