Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வியாசரான விஷ்ணு மூன்றடுக்கு கோயில்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
திருமாலின் முனிவர் அவதாரம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 அக்
2020
04:10


திருமால் தசாவதாரம் எடுத்தார். சீனிவாசனாக பூமிக்கு வந்து திருப்பதியில் கோயில் கொண்டார். அவர் கபிலர் என்னும் பெயரில் முனிவராக வும் அவதாரம் எடுத்திருக்கிறார். முதல் மனிதராகக் கருதப்படும் ஸ்வாயம்புவ மநு, அவரது மனைவி தேவஹுதி ஆகியோருக்கு பிறந்தவர் கபிலர். இவர் சிறந்த ஞானியாக விளங்கினார். சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது போல, சாந்தமே உருவான திருமால், ஆவேசமாகி விட்டால் யாராலும் தாங்க முடியாது. ஒருமுறை, தன் ஆவேசத்தை வெளிப்படுத்த எடுத்த அவதாரம் இது. இவர் புகையற்ற நெருப்பின் நிறம் உடையவர். கைகளில் சங்கு, ஜபமணிமாலை இருக்கும். ராமபிரானின் முன்னோரான ஸகரன் மன்னனாக இருந்த போது, அஸ்வமேத யாகம் செய்தார். அவருக்கு 60 ஆயிரம் பிள்ளைகள். ஸகரன் அஸ்வமேத யாகம் செய்தபோது, அனுப்பப்பட்ட குதிரை காணாமல் போனது. அதைத் தேடி வந்த ஸகரனின் பிள்ளைகள் கபிலமுனிவர் அருகே அது நிற்பதைக் கண்டு, அவரே திருடியதாகக் குற்றம் சாட்டினர். கோபமடைந்த கபிலர் அவர்களைச் சாம்பாலாக்கி விட்டார். பின் ஸகரனின் வம்சத்தில் பிறந்த அம்சுமான் என்பவன், இறந்து போன தன் மூதாதையர் நற்கதியடைய கபில முனிவரை வேண்ட அவரும் அருள்செய்தார்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

தீர்த்த மகிமை செப்டம்பர் 23,2026

அமாவாசையன்று ராமேஸ்வரம், வேதாரண்யம், கோடியக்கரை போன்ற கடல் தலங்களிலும், காவிரி, தாமிரபரணி போன்ற ... மேலும்
 

உயர்ந்த செயல் செப்டம்பர் 23,2026

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்குஐம்புலத்தாறு ஓம்பல் தலை.என்கிறார் திருவள்ளுவர். ... மேலும்
 

பித்ருதோஷ பரிகாரம் செப்டம்பர் 23,2026

வாழ்ந்து மறைந்த நம் முன்னோர்கள் பித்ருக்கள் எனப்படுவர்.  இவர்களின் ஆத்மா சாந்தி அடையாததால் ... மேலும்
 

பிதுர்கடன் அவசியம் செப்டம்பர் 23,2026

தற்போது நடப்பது கலியுகம். இதற்கு முந்திய கிருத, திரேதா, துவாபர யுகங்களில் திதி, தர்ப்பணத்தை ... மேலும்
 
முன்னோர்களுக்கு கொடுக்கும் திதி, தர்ப்பண பலன்களை பிதுர் தேவதைகளிடம் கொடுப்பவர் சூரியபகவான். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar