Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

உலகமே சிவம் வியாசரான விஷ்ணு
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
போற்றி பாடும் போது ஓம் என்பது ஏன்?
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 அக்
2020
16:54


108 போற்றி, 1008 போற்றி சொல்லும்போது, சுவாமியின் பெயரின் முன்னால் ஓம் சேர்க்கிறோம். முடியும் இடத்தில் போற்றி என்கிறோம். உதாரணத்துக்கு ஓம் முருகா போற்றி. ஓம் என்னும் மந்திரத்திற்கு பல விளக்கங்கள் உள்ளன. அதில் ஒன்றைக் கேளுங்கள்.  ஆதிபகவானாகிய இறைவனே! ஜீவனாகிய என்னை சேர்த்துக்கொள், என்பது இதன் பொருள். ஒவ்வொரு தடவையும் ஓம் என்று சொன்ன பிறகு, விஷ்ணுவே, சிவனே, சக்தியே, விநாயகா, ஐயப்பா, முருகா என்றெல்லாம் அவரவர் இஷ்டதெய்வத்தை அழைக்கிறோம். ஓம் முருகா, ஓம் விநாயகா, ஓம் விஷ்ணு, ஓம் சிவாயநம என்று சொல்லும் போது, அந்தந்த தெய்வங்களிடம் என்னை உன்னோடு சேர்த்துக்கொள் என்று பொருள் தெரிந்தோ, தெரியாமலோ கெஞ்சுகிறோம். காலம் வரும்போது, இந்த மந்திரம் சொன்னதற்குரிய பலன் உறுதியாகக் கிடைக்கும். பிறப்பற்ற நிலையும் பரமானந்தமும் ஏற்படும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
லிங்கம்        திசை        பிரதிஷ்டை செய்தவர்    தொடர்புள்ள கிரகம்  ... மேலும்
 
 தமிழகத்தின் மூன்றாவது பெரிய கோபுரம் திருவண்ணாமலை. 216 அடி உயரம், 98 அடி அகலம் கொண்ட ராஜ கோபுரத்தில் 11 ... மேலும்
 
முருக பக்தரான அருணகிரிநாதர் திருவண்ணாமலையில் அவதரித்தார். இளமையில் பெண்ணாசையில் சிக்கி நோய்க்கு ... மேலும்
 
 சிவபக்தர் ஒருவர் ‘கணம்புல்’ என்னும் புல்லை விற்றுக் கிடைத்த பணத்தில் கோயில்களில் விளக்கேற்றி ... மேலும்
 
* இறைவன் மீது நம்பிக்கை கொண்டவன் மது அருந்த மாட்டான். * விபசாரம், நயவஞ்சம் போன்ற கீழான செயல்களில் ஈடுபட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.