Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

திருமாலின் முனிவர் அவதாரம் சாபம் தீர்த்த அம்பிகை
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மூன்றடுக்கு கோயில்
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 அக்
2020
16:55


வைத்தீஸ்வரன் கோயில் அருகிலுள்ள தலைஞாயிறு கோயிலை திருக்கருப்பறியலூர் சிவாலயம் என்பர். கொகுடி என்னும் முல்லைக்கொடி, தல விருட்சமாக இருப்பதால் கொகுடிக்கோயில் என்றும் பெயருண்டு. இங்குள்ள சிவன் இந்திரனின் குற்றம் பொறுத்த காரணத்தால் குற்றம் பொறுத்த நாதர் எனப்படுகிறார். மூன்றடுக்கு கோயிலான இதன், முதல் அடுக்கில் பார்வதி, பரமேஸ்வரரையும், அதன் மேல் சட்டநாதரையும் தரிசிக்கலாம். சீர்காழி தோணியப்பர் கோயிலிலும் இதே போன்றஅமைப்பு உண்டு. சீர்காழிக்கு மேற்கிலுள்ள இவ்வூரை மேலைக்காழி என்பர். இங்குள்ள கோல்வளை அம்பாளை வழிபடுபவர்களுக்கு மீண்டும் கருவில் வந்து பிறக்கும் நிலை ஏற்படாது (பிறப்பற்ற நிலை கிடைக்கும்) என்பது ஐதீகம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
ஒரு சமயம் ராமகிருஷ்ண பரமஹம்சரை சந்தித்த ஒரு பக்தர், கடவுளுக்கு உருவம் உண்டா? என்று கேட்டார். அதற்கு ... மேலும்
 
நாம் செய்யக் கூடிய தானத்திற்கு தகுந்தாற்போல் நமக்கு பலன்கள் கிடைக்கின்றன. சில தானங்கள் ... மேலும்
 
பிரதோஷம் என்பது வாரத்தின் ஏழு கிழமைகளில் ஏதேனும் ஒவ்வொரு கிழமைகளில் தான் ஒவ்வொரு முறையும் வருகின்றது ... மேலும்
 
விநாயகப் பெருமானை எந்த நேரத்திலும் எந்த வடிவத்திலும் வணங்கினாலும் காரிய சித்தி கைகூடும் என்றாலும் ... மேலும்
 
மகாலட்சுமி - நெய்நாராயணன் - நல்லெண்ணைய்கணபதி -  தேங்காய் எண்ணெய்ருத்ராதி தேவதை -  இலுப்பை எண்ணெய்தேவி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.