Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை: களைகட்டும் பூக்கள் விற்பனை சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை: களைகட்டும் ... தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தில் மகா அஷ்டமி ஹோமம் தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தில் மகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பதஞ்சலி மனோகரர் கோயிலில் நவராத்திரி விழா
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 அக்
2020
10:37

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் நவராத்திரி திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தது. நவராத்திரி விழா  7ம் நாளில் மதுரபாஷினி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். நடந்த வழிபாட்டில் பக்தர்கள், கோயில் ஊழியர்கள் சமூக இடைவெளி விட்டு பூஜையில் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை சந்திரசேகர சிவாச்சாரியார் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
சென்னை:சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள், கொரோனா பரிசோதனை முடிவுகளை, இரண்டு நாட்களுக்கு ... மேலும்
 
temple
திருப்பதி : திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, வைகுண்ட ... மேலும்
 
temple
திருவொற்றியூர் : ஆதிபுரீஸ்வரர் கவசம் திறப்பு நிகழ்வின் கடைசி நாளான நேற்று, தலைமை செயலர் உட்பட ... மேலும்
 
temple
 உடுமலை: உடுமலை, குறிஞ்சேரி ஆண்டாள் நாச்சியார் கோவிலில், விஷ்ணு ஜோதி சிறப்பு பூஜை நடந்தது. உடுமலை, ... மேலும்
 
temple
ஆனைமலை; ஆனைமலை அடுத்த வேட்டைக்காரன்புதுார் அழுக்குச்சுவாமி கோவிலில், 101வது குருபூஜை விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.