Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றத்தில் அம்பு எய்தல் ... சதுரகிரி மலையில் நவராத்திரி விழா சதுரகிரி மலையில் நவராத்திரி விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பரிவேட்டை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பரிவேட்டை

பதிவு செய்த நாள்

27 அக்
2020
11:10

 நாகர்கோவில் : கன்னியாகுமரி பகவதி அம்மன் பரிவேட்டை வழக்கமான உற்சாகத்துடன் நடந்தது.

நவராத்திரி விழாவில் தினமும் அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளினார். பாரம்பரிய வழக்கப்படி பத்தாம் நாள் விழாவில் அம்மன் வெள்ளிக்குதிரை மீது காலையில் புறப்பட்டு 3 கி.மீ., தொலைவில் உள்ள பஞ்சலிங்கபுரத்தில் பாணாசுரன் என்ற அரக்கனை வதம் செய்து விட்டு நள்ளிரவில் கோயில் திரும்புவார். ஆனால் கொரோனா காரணமாக கோயில் வளாகத்திலேயே பரிவேட்டையை முடிக்க தேவசம்போர்டு முடிவு செய்தது. இதை எதிர்து அரசியல் கட்சிகள் போராட்ட அறிவிப்பை வெளியிட்டது. நாகர்கோவில் ஆர்.டி.ஓ. மயில் தலைமையில் பக்தர்கள் சங்க நிர்வாகிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் மாலையில் பரிவேட்டை ஊர்வலத்தை தொடங்கி குறுகிய நேரத்தில் முடிக்க முடிவு செய்யப்பட்டது.

இதன்படி நேற்று மாலை 4:00 மணிக்கு தேவி வெள்ளிக்குதிரை வாகனத்தில் பஞ்சலிங்கபுரத்துக்கு புறப்படுதல் நடந்தது. கோயிலின் வெளியே போலீசார் துப்பாக்கி ஏந்தி மரியாதை செலுத்தினர். 6:30 மணிக்கு பஞ்சலிங்கபுரம் வந்த அம்மன் 6:45 மணிக்கு பாணாசுவரனை வதம் செய்து பரிவேட்டையை முடித்தார். பின்னர் கோயிலுக்கு அம்மன் புறப்பட்டார்.அம்மனுக்கு இன்று அதிகாலை முக்கடல் சங்கமத்தில் ஆராட்டு நடத்த பின்னர் மூலஸ்தானத்துக்கு எழுந்தருளினார்.கொரோனா கட்டுப்பாடுகள் இருந்தாலும் ஏராளமான பக்தர்கள் பஞ்சலிங்கபுரத்தில் திரண்டிருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், புரட்டாசி மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே ... மேலும்
 
temple news
திருப்பதி: கோலகலமாக நடைபெற்று வந்து பிரம்மோற்சவம் நேற்று நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து ... மேலும்
 
temple news
ஸ்ரீகாளஹஸ்தி; தென் கைலாசம் எனப் புகழ்பெற்ற  ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த 55.72 சவரன் (445.76 கிராம்) ... மேலும்
 
temple news
திருச்சி; கே.கே.நகரில் அருள்பாலிக்கும், அலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar