Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதியில் இன்று முதல் விரைவு ... கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பரிவேட்டை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றத்தில் அம்பு எய்தல் விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றத்தில் அம்பு எய்தல் விழா

பதிவு செய்த நாள்

27 அக்
2020
11:10

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றத்தில் முருகப் பெருமான் அம்பு எய்தல் நிகழ்ச்சி நடந்தது. நவராத்திரி விழாவில் உச்ச நிகழ்ச்சியாக சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை வெள்ளி வில், அம்புடன், தங்க குதிரை வாகனத்தில் பசுமலை அம்பு போடும் மண்டபத்தில் எழுந்தருளுவர். அங்குள்ள வன்னி மரத்தடியில் வில், அம்பு வைத்து திரவிய அபிஷேகங்கள், விக்னேஷ்வர பூஜை, வர்ண பூஜை, எட்டு திக்குகளிலும் பலி பூஜை முடிந்து சுவாமியின் பிரதிநிதியான சிவாச்சாரியாரிடம் வில், அம்பு வழங்கப்படும். அவர் நான்கு திசைகளிலும் அம்பு எய்வார். இந்தாண்டு கொரோனாவால் கோயிலுக்குள் இந்நிகழ்ச்சி நடந்தது.மேலுார்கஸ்துாரிபாய் நகரில் மகிஷாசுரனை வதம் செய்யும் அம்பு எய்தல் நிகழ்ச்சி நடந்தது. மேலுார் சிவன் கோயிலில் இருந்து காமாட்சி அம்பாள் நேற்று குதிரை வாகனத்தில் மகர்நம் பொட்டலுக்கு சென்றார். அங்கு சிவாச்சாரியார் தட்சிணாமூர்த்தி மற்றும் நிர்வாக அதிகாரி பாலசரவணன் தலைமையில் மகிஷாசுரனை வதம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar