Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலையில் பக்தர்களுக்கு மூலிகை ... மதுராவில் கம்ச விழா கோலாகலம் மதுராவில் கம்ச விழா கோலாகலம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நிவர் புயல்: ராமேஸ்வரம் கோயில் வீதி வெறிச்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நிவர் புயல்: ராமேஸ்வரம் கோயில் வீதி வெறிச்

பதிவு செய்த நாள்

26 நவ
2020
12:11

ராமேஸ்வரம் : நிவர் புயலால் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு பக்தர்கள் வருகை குறைந்ததால், ரதவீதி வெறிச் சோடி காணப்பட்டது.

வங்க கடலில் உருவானநிவர் புயலால் தமிழகத்தில் சூறாவளியுடன் கனமழை பெய்யும். எனவே பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும், மீட்பு பணிகளை துரிதப்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டது.இப்புயல் எச்சரிக்கையால், ராமேஸ்வரம் அருகே பாம்பன் துறைமுகம் அலுவலகத்தில் 3ம் எண் புயல் கூண்டு ஏற்றினர். இதனால் கடந்த 3 நாட்களாக ராமேஸ்வரம் பகுதியில் மேகமூட்டமும், கடல் கொந்தளிப்பும் இருந்தது. இதனை தொடர்ந்து ராமேஸ்வரம் கோயிலுக்கு பக்தர்கள் வருகை குறைந்ததால், பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், அக்னி தீர்த்த கடற்கரை, கோயில் ரதவீதி பக்தர்கள்இன்றி வெறிச் சோடி கிடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: கோலகலமாக நடைபெற்று வந்து பிரம்மோற்சவம் நேற்று நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து ... மேலும்
 
temple news
ஸ்ரீகாளஹஸ்தி; தென் கைலாசம் எனப் புகழ்பெற்ற  ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோவிலின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த 55.72 சவரன் (445.76 கிராம்) ... மேலும்
 
temple news
திருச்சி; கே.கே.நகரில் அருள்பாலிக்கும், அலமேலுமங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
மும்பை: மும்பையில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 14 அன்று விமரிசையாகத் தொடங்கியது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar