Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரங்கநாத பெருமாள் கோவிலில் ... பழநி திருக்கார்த்திகை விழா: தீபம் ஏற்றும் நிகழ்ச்சிக்கு பக்தர்கள் அனுமதியில்லை பழநி திருக்கார்த்திகை விழா: தீபம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மஹா தீப கொப்பரைக்கு கோவிலில் சிறப்பு பூஜை: 29ல் மஹா தீபம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மஹா தீப கொப்பரைக்கு கோவிலில் சிறப்பு பூஜை: 29ல் மஹா தீபம்

பதிவு செய்த நாள்

26 நவ
2020
03:11

 திருவண்ணாமலை:அருணாசலேஸ்வரர் கோவிலில், மஹா தீபம் ஏற்றவுள்ள கொப்பரை, கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழா நடந்து வருகிறது.

வரும், 29ல், அதிகாலை, 4:00 மணிக்கு, கோவில் கருவறை எதிரில், பஞ்ச பூதங்கள், ஏகன், அனேகன் என்பதை விளக்கும் பரணி தீபமும், மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயர மலை உச்சியில், அனேகன், ஏகன் என்பதை விளக்கும், மஹா தீபமும் ஏற்றப்பட உள்ளது.இதற்காக, 6 அடி உயர ராட்சத கொப்பரை புதுப்பிக்கப்பட்டு, தயார் நிலையில் உள்ளது. இதில், ஏற்றப்படும் மஹா தீபத்தை, 40 கி.மீ., வரை பார்க்க முடியும்.கொப்பரை, வெப்பத்தால் சேதமாகாமல் இருக்க, மேல்பாகம் மூன்றே முக்கால் அடி, கீழ்பாகம் இரண்டே முக்கால் அடி சுற்றளவும், 150 கிலோ எடையில், கால் இன்ச் தடிமன் கொண்டதாகவும், 20 வளைய ராடுடன் கூடிய செப்பு தகட்டில் செய்யப்பட்டுள்ளது.கொப்பரைக்கு, காவி வர்ணம் பூசப்பட்டு, சிவ சிவ என்ற வாசகம் எழுதப்பட்டு, விபூதி பட்டையுடன் கூடிய லிங்கம், அர்த்தநாரீஸ்வரர் உருவத்தின் மேல், தீப விளக்கு எரிவது போலும், அதில், அர்த்தநாரீஸ்வரர் உருவாய் எழுவது போலவும் படம் வரையப்பட்டுள்ளது.இந்த கொப்பரை நேற்று கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு, சிறப்பு பூஜை நடந்தது. இது, 28ல், மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, 29ல், மஹா தீபம் ஏற்றப்படும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: ஸ்ரீதேவி மற்றும் பூதேவி சமேத ஸ்ரீ மலையப்ப சுவாமிக்கு, ஏலக்காய், வெட்டிவேர், உலர் திராட்சை, ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம் ... மேலும்
 
temple news
சென்னை; மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகத்தின் பிரசாதம் இன்று தமிழக முதல்வர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. தினமும் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரத்தில் கொட்டும் மழையில் ராஜராஜசோழன் திருமுறை கண்டெடுத்த விழாவையொட்டி வீதியுலா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar