Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி சிலை மோசடி: மீண்டும் விசாரணை கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் புஷ்ப யாகம் கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிரசன்ன விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பிரசன்ன விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி வழிபாடு

பதிவு செய்த நாள்

04 டிச
2020
12:12

உடுமலை: பிரசன்ன விநாயகர் கோவிலில், சங்கடஹர சதுர்த்தியையொட்டி, சிறப்பு பூஜை நடந்தது. பவுர்ணமிக்கு அடுத்துவரும் நான்காம் நாள், சங்கடஹர சதுர்த்தியாக வழிபாடு நடத்தப்படுகிறது. விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் கோவிலில் நடக்கிறது.நேற்று இதையொட்டி, பிரசன்ன விநாயகர் கோவிலில், விநாயகர் சுவாமிக்கு பால், பன்னீர், உள்ளிட்ட திரவியங்களில் சிறப்பு அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்துடன், தீபாராதனை நடந்தது.வால்பாறைவால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், கார்த்திகை மாத சங்கடஹர சதுர்த்தி பூஜையையொட்டி விநாயகருக்கு, நேற்று மாலை, 6:00 மணிக்கு சிறப்பு அபிேஷக பூஜை நடந்தது. இரவு, 7:00 மணிக்கு விநாயகருக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. அதன்பின், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள், சமூக இடைவெளியை கடைபிடித்து விநாயகரை வழிபட்டனர் - நிருபர் குழு-.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  அனந்த பத்மநாப விரதத்தையொட்டி, இன்று வெள்ளிக்கிழமை காலை திருமலையில் உள்ள சுவாமி ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை மணிமண்டபத்தில் உலக நலன் மற்றும் ஆன்மிக செழிப்பு வேண்டி, ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: இலங்கை தலைமன்னாரில் இருந்து கடலில் உள்ள ராமர் பாலத்தை சுற்றுலா படகில் கண்டு தரிசிக்க ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், வளர்பிறை சதுர்த்தசி திதியையொட்டி நடராஜருக்கு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar