Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கிறிஸ்மஸ் விழா கொண்டாட்டம் ஸ்ரீவி.,ஆண்டாள் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தியாகதுருகம் பெருமாள் கோவில் சொர்க்கவாசல் திறப்பு வைபவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 டிச
2020
05:12

தியாகதுருகம்: தியாகதுருகம் பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு வைபவம் நடந்தது.

தியாகதுருகத்தில் உள்ள ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நேற்று அதிகாலை 3:00 மணிக்கு சுவாமிக்கு திருமஞ்சனம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. அதைத்தொடர்ந்து 5:00 மணிக்கு சொர்க்கவாசல் வழியே சுவாமி சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பெருமாளை தரிசித்தனர். அதைத் தொடர்ந்து சுவாமி திருவீதி உலா நடந்தது.  சமுதாய பராமரிப்பு கமிட்டி தலைவர் கிருஷ்ணமூர்த்தி பிள்ளை, துணைத்தலைவர் ரங்கராஜி, மவுண்ட் பார்க் பள்ளி தாளாளர் மணிமாறன், தி.மு.க., அவைத்தலைவர் ராதாகிருஷ்ணன், ஆர்ய வைஸ்ய சங்க தலைவர் அபரஞ்சி, அ.தி.மு.க., நகர செயலாளர் ஷியாம் சுந்தர், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் விஜயா ராஜு, முன்னாள் துளுவ வேளாளர் சங்க தலைவர் அரங்க வேல்முருகன், அ.தி.மு.க., நகர பாசறை செயலாளர் கிருஷ்ணராஜ், சஷ்டி இண்டஸ்ட்ரீஸ் உரிமையாளர் வேல்நம்பி,, வேலு எலக்ட்ரிக்கல்ஸ் உரிமையாளர் சிவகுமார், தே.மு.தி.க., மாவட்ட அவைத்தலைவர் கோவி முருகன், நகர செயலாளர் முருகன், எஸ்.கே., ரியல் எஸ்டேட் உரிமையாளர் சங்கர், நல்லாப்பிள்ளை, முருகன், ராஜாங்கம், குப்புசாமி ராஜேந்திரன் சரவணன், கோமதுரை, முத்துகிருஷ்ணன், சுந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை ;  காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி திருக்கோவிலில் புரட்டாசி மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு  ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாள் இரவில், ஸ்ரீ மலையப்ப சுவாமி ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் சென்று வர பயன்படும் ரோப் கார் சேவை பக்தர் மேம்பாட்டிற்கு துவங்கப்பட்டது.பழநி முருகன் ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: தென் திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில், வருடாந்திர பிரம்மோற்சவத்தை ஒட்டி இன்று ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெறும் வெங்கடேஸ்வரப் பெருமானின் வருடாந்திர சலகட்ல பிரம்மோற்சவத்தின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar