Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று ... குச்சனுாரில் சனிப்பெயர்ச்சி விழா குச்சனுாரில் சனிப்பெயர்ச்சி விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி மலைக்கோயிலில் டிச.28 முதல் ரோப்கார்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பழநி மலைக்கோயிலில் டிச.28 முதல் ரோப்கார்

பதிவு செய்த நாள்

26 டிச
2020
02:12

பழநி: கொரோனா ஊரடங்கால் பழநி மலைக்கோயிலில் நிறுத்தப்பட்ட ரோப்கார் சேவை அரசு வழிகாட்டுதல்படி டிச.,28 காலை 9:30 மணி முதல் இயக்கப்பட உள்ளது.

அதன்பின் தினமும் காலை 7:00 முதல் மதியம் 1:30 மணி வரையும், மதியம் 2:30 முதல் இரவு 7:30 மணி வரையும் இயக்கப்படும். tnhrce.gov.in வலைதளத்தில் கட்டண தரிசனம், இலவச தரிசன முன்பதிவு செய்தவர்கள் ரோப்காரில் பயணிக்க அனுமதிக்கப்படுவர். மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசம்முன்பதிவு தரிசன சீட்டு, அடையாள ஆவண சரிபார்ப்புக்கு பின் மலைக்கோயில் சென்றுவர ரூ.100க்கு டிக்கெட் பெறவேண்டும். நாள் ஒன்றுக்கு 1500 பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். மாற்றுத்திறனாளிகள், 60 வயதிற்கு மேற்பட்டோர், நோய் பாதித்தோர் ரோப்கார் வசதி பெற தரிசனத்திற்கு ஒருநாள் முன்னதாக 04545--242683 என்ற எண்ணில் காலை 10:00 மணி முதல் மாலை 6:00 வரை பதிவு செய்யலாம். நாளொன்றுக்கு 200 பேர் அனுமதிக்கப்படுவர். மாற்று திறனாளிகள் தவிர மற்றவர்கள் கட்டண டிக்கெட் பெறவேண்டும்.அரசு வழிகாட்டல்படி பக்தர்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும். சளி, காய்ச்சல், இருமல் அறிகுறிகள் இருந்தால் அனுமதி இல்லை. ரோப்காரில் முகக்கவசம் அணிய வேண்டும், என செயல்அலுவலர் கிராந்திகுமார்பாடி தெரிவித்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குழந்தைகள் மற்றும் குடும்பத்தின் நலனுக்கான மிக சிறந்த விரதம் கார்த்திகை விரதம். முருகனை வளர்த்த ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 
temple news
 கோவை: கோட்டைமேடு பகுதியிலுள்ள அகிலாண்டேஸ்வரி உடனமர் கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலில், இன்று உலக நன்மை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar