Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இன்று பிறந்த 2021 என்ன செய்யும்! குன்றத்தில் புத்தாண்டு வழிபாடு: வெள்ளி கவசத்தில் சுவாமி அருள்பாலிப்பு குன்றத்தில் புத்தாண்டு வழிபாடு: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அன்னூர் கோவில்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அன்னூர் கோவில்களில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

01 ஜன
2021
12:01

அன்னூர்: அன்னூர் வட்டாரத்தில், ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, நேற்று கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

அன்னூர், கரிவரதராஜ பெருமாள் கோவிலில், நேற்று அதிகாலை 5:00 மணிக்கு, அபிஷேக பூஜையும், 6:00 மணிக்கு, அலங்கார பூஜையும் நடந்தது. ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, பக்தர்கள் அதிக அளவில் கோவிலில் வரிசையில் நின்று, பெருமாளை வழிபட்டனர். துளசி பிரசாதம் வழங்கப்பட்டது. மன்னீஸ்வரர் கோவிலில், அருந்தவச் செல்வி உடனமர் மன்னீஸ்வரருக்கு, அபிஷேக பூஜை, அலங்கார பூஜை, நடந்தது. பிரசித்தி பெற்ற மொண்டிபாளையம் வெங்கடேசப்பெருமாள் கோவிலில், கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் இருந்து அதிகளவில் பக்தர்கள் வந்து சமூக இடைவெளி விட்டு பெருமாளை தரிசித்தனர். கோவில்பாளையம் காலகாலேஸ்வரர் கோவில், குமரன் குன்று கல்யாண சுப்பிரமணியசாமி கோவில், பிள்ளையப்பம்பாளையம் செல்வநாயகி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 
temple news
சென்னை பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சேவையை அக்டோபர் 11ம் தேதி துவங்கி வைக்க சென்னை வருகிறார் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவம் தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar