Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

சிம்மம்: ஆங்கில புத்தாண்டு பலன் 2021 சிம்மம்: ஆங்கில புத்தாண்டு பலன் 2021 துலாம்: ஆங்கில புத்தாண்டு பலன் 2021 துலாம்: ஆங்கில புத்தாண்டு பலன் 2021
முதல் பக்கம் » ஆங்கில புத்தாண்டு ராசிபலன் - 2021
கன்னி: ஆங்கில புத்தாண்டு பலன் 2021
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜன
2021
16:15

உத்திரம் 2, 3, 4ம் பாதம் : ஆண்டின் துவக்கம் மகிழ்ச்சி தரும். எதிர்கால திட்டங்கள் மனதில் விஸ்வரூபம் எடுக்கும். தகுதிக்கு மீறி ஆசைப்படுகிறோமோ என்ற எண்ணம் அவ்வப்போது மனதில் தோன்றி மறையும். புதிய முயற்சிக்கு வங்கி நிதியுதவி கிட்டும். குடும்பத்தில் நிம்மதி நிலவும். விலகிய உறவினர் மீண்டும் இணைவர். பிள்ளைகளைப் புரிந்துகொள்வதில் தடுமாற்றம் காண்பீர்கள். மாணவர்கள்  முன்னேற்றம் காண்பர். பெண்களுக்கு பணவிஷயத்தில் கவனம் தேவை. பணியாளர்கள்  பணிச்சுமையால் அவதிப்படுவர்.  சுயதொழில் செய்வோருக்கு விடாமுயற்சி தேவை.  நற்பலன் காணும் ஆண்டு இது.

அஸ்தம்:  சுயபுத்தியுடன் சிந்தித்து செயல்படுவது நல்லது. சேமிப்பு கூடும். வாழ்க்கைத்துணையின் பெயரால் சொத்து சேரும். தம்பதியராக இணைந்து செய்யும் செயல்கள் வெற்றி பெறும். பிள்ளைகளின் பிடிவாதம் வருத்தம் தரும். தடைபட்ட திருமணம், பிள்ளைப்பேறு நடந்தேறும். மறதியைத் தவிர்க்க மாணவர்கள் கடும்பயிற்சி செய்வது நல்லது. பெண்களுக்கு கணவர் பக்கபலமாக இருப்பார். ரத்த சோகை, உடல்நலக் குறைவு ஏற்படலாம். பணியாளர்கள் தற்காலிக இடமாற்றத்தை சந்திப்பர். வியாபாரம், தொழிலில் அலைந்து திரிந்து லாபம் காண வேண்டியிருக்கும். வளர்ச்சியை நோக்கி பயணிக்கும் ஆண்டு.

சித்திரை 1, 2ம் பாதம் : சிந்தித்து செயல்படுவீர்கள். உங்கள் ஆலோசனைகள் மற்றவருக்கு வெற்றியைத் தரும். மனதில் சந்தோஷம் குடிபுகும். பூமிலாபம் உண்டு. விவசாய நிலத்தில் முதலீடு செய்வீர்கள். நிலுவைத் தொகை வசூலாகும். பிள்ளைகளின் செயல்பாடு பெருமை சேர்க்கும். மாணவர்கள் கல்விக்காக தொலைதுாரம் செல்ல வேண்டியிருக்கும். டென்ஷன், படபடப்பு, உஷ்ண உபாதை ஏற்படலாம். பெண்களுக்கு குடும்பத்தில் பொறுப்பு கூடும். நிர்வாகத்திறமையால் அலுவலகத்தில் முக்கியத்துவம் பெறுவீர்கள். சுயதொழில் செய்வோர் வளர்ச்சி காண்பர். அபிவிருத்தியான ஆண்டு இது.

 
மேலும் ஆங்கில புத்தாண்டு ராசிபலன் - 2021 »
temple
அசுவனி : பொறுப்பு அதிகரிக்கும். உழைப்பால் உயர்வீர்கள். பணிச்சுமையால் குடும்பத்தினருடன் செலவழிக்கும் ... மேலும்
 
temple
கார்த்திகை 2,3,4ம் பாதம்: எதிர்பார்ப்பு நிறைவேறும். ஆதரவற்றோர், மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுவீர்கள். ... மேலும்
 
temple
மிருகசீரிடம் 3, 4ம் பாதம் : சோதனையை சந்தித்தாலும் தைரியமுடன் செயல்படுவீர்கள். பேச்சு, செயலில் நிதானம் ... மேலும்
 
temple
புனர்பூசம் 4ம் பாதம் : சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். நேர்மையால் பெயரும் புகழும் சேரும். சுபநிகழ்ச்சி ... மேலும்
 
temple
மகம் : வாழ்க்கைத்தரம் மேம்படும். மறைமுக எதிரிகளை அடையாளம் காண்பீர்கள். நிலுவையில் உள்ள வழக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.