Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிங்கிகுளம் கைலாசநாதர் கோயிலில் ... மதுரை சிருங்கேரி மடத்தில் கும்பாபிஷேகம்! மதுரை சிருங்கேரி மடத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை நடை திறப்பு: பிரதிஷ்டா தினம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

31 மே
2012
10:05

சபரிமலை: மூலவர் சிலை பிரதிஷ்டா தினத்தை ஒட்டி, சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. இன்று பிரதிஷ்டா தின சிறப்பு பூஜைகள் முடிந்து, இன்றிரவு நடை அடைக்கப்படும். கேரளா, பத்தனம்திட்டா மாவட்டம் சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் அய்யப்பன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட தினத்தை கொண்டாடுவது வழக்கம். அதேபோல், இவ்வாண்டுக்கான பிரதிஷ்டா தினத்தை ஒட்டி, நேற்று மாலை 5.30 மணிக்கு, தந்திரி கண்டரரு மகேஸ்வரரு தலைமையில் மேல்சாந்தி பாலமுரளி நம்பூதிரி நடையை திறந்தார்.நேற்று வேறு பூஜைகள் ஏதும் நடைபெறவில்லை. இன்று அதிகாலை வழக்கம் போல் கணபதி ஹோமத்துடன் பூஜைகள் துவங்கும். பிரதிஷ்டா தினத்தை ஒட்டி, உதயாஸ்தமன பூஜை, நெய்யபிஷேகம், சகஸ்ர கலசாபிஷேகம், சந்தன அபிஷேகம், படி பூஜை ஆகிய சிறப்பு பூஜைகள் இன்று நடைபெறும்.வழக்கமான பூஜை மற்றும் சிறப்பு பூஜைகள் முடிவடைந்து, இன்றிரவு 10 மணிக்கு ஹரிவராசனம் பாடல் பாடி நடை அடைக்கப்படும். தொடர்ந்து ஆனி மாத பூஜைகளுக்காக ஜூன் மாதம் 14ம் தேதி மாலை நடை திறக்கப்படும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்போரூர்; திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் பிரம்மோத்சவ பெருவிழா, கடந்த பிப்., 21ம் தேதி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் ஆகம மரபுகளின்படி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் இன்று ... மேலும்
 
temple news
திருச்சி: திருச்சியில் உள்ள இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய கல்வெட்டு ஆய்வாளர் கலைக்கோவன் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.கடலுார், ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சாவூர் பெரிய கோவிலில், தொல்லியல் துறை சார்பில், 40க்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar