Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வெண்ணைக்காப்பு அலங்காரத்தில் ... ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயாவில் தேசிய இளைஞர் தினம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயாவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திட்டக்குடி கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திட்டக்குடி கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா

பதிவு செய்த நாள்

13 ஜன
2021
12:01

 திட்டக்குடி:  திட்டக்குடி, லக்கூர், கூடலூர், கீழக்கல்பூண்டி பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் அனுமன்ஜெயந்தி விழா நடந்தது.

திட்டக்குடி பக்த ஆஞ்சனேயர் கோவிலில் அனுமன்ஜெயந்தி விழாவையொட்டி அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூபம், சிறப்பு அபிஷேகம், திருப்பாவை ஓதுதல், சிறப்பு தீபாராதனை நடந்தது. காலை 10:30 மணிக்கு வெள்ளிக்கவச அலங்காரம், பூ அலங்காரத்தில், வடைமாலை சாத்துதல் நடந்தது. தொடர்ந்து 1008 சகஸ்ர நாமாவளி அர்ச்சனை செய்து, ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர். இதேபோல் லக்கூர் ராமபக்த ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம், வடைமாலை, பழமாலை சார்த்தப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. லக்கூர் கிராம பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை மீனாட்சி அம்மன் இன்று கோலாட்ட அலங்காரத்தில் காட்சியளிக்கிறாள்.ஒருமுறை பந்தாசுரனுக்கும், ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar