Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

திட்டக்குடி கோவில்களில் அனுமன் ஜெயந்தி விழா திட்டக்குடி கோவில்களில் அனுமன் ... தியாகதுருகத்தில் அனுமன் ஜெயந்தி விழா தியாகதுருகத்தில் அனுமன் ஜெயந்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயாவில் தேசிய இளைஞர் தினம்
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜன
2021
12:50

பெ.நா.பாளையம்:  பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயத்தில் தேசிய இளைஞர் தினம் கொண்டாடப்பட்டது.

பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயத்தில் சுவாமி விவேகானந்தர், 158 வது பிறந்த தினத்தை ஒட்டி, தேசிய இளைஞர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. வித்யாலயா வளாகத்தில் உள்ள விவேகானந்தா பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள சுவாமி விவேகானந்தர் சிலைக்கு ஆரத்தி பூஜை நடந்தது. வித்யாலய சுவாமிஜிகள், வித்யாலயத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் விவேகானந்தர் சிலை முன் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சிக்கு, வித்யாலயா கல்வி நிறுவனங்களின் செயலாளர் சுவாமி கரிஷ்டானந்தர் தலைமை வகித்தார். தொடர்ந்து, அனைத்து நிகழ்ச்சிகளும் வைரஸ் தொற்று காரணமாக, ஆன்லைன் வாயிலாக நடந்தது. விழாவில், பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி., கிருஷ்ணமூர்த்தி பங்கேற்று பேசினார். இந்நிகழ்ச்சிக்கு, புதுடெல்லி ராமகிருஷ்ண மடத்தை சேர்ந்த சுவாமி நித்யதிபானந்தா தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்று, ஆன்லைன் வாயிலாக சிறப்புரையாற்றினார். நிரஞ்சன் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகள், வித்யாலய கல்வி நிறுவனங்களின் செயலாளர் சுவாமி கரிஷ்டானந்தர் தலைமையில் சுவாமி விவேகானந்தர் இளைஞர் மன்றத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
சபரிமலை: மகரவிளக்கு கால பூஜை முடிந்து சபரிமலை நடை நேற்று காலை அடைக்கப் பட்டது. மாசி மாத பூஜைகளுக்காக ... மேலும்
 
temple
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் 10 மாதமாக மூடி கிடக்கும் தீர்த்தங்களை திறப்பது குறித்து ... மேலும்
 
temple
ராமநாதபுரம் : அழகன்குளத்தில் ஆண்டாள் சமேத சந்தானகோபால கிருஷ்ணன் கோயில் உள்ளது. கடந்த ஆண்டு ... மேலும்
 
temple
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தெப்பத்திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. தெப்பத்திருவிழா ... மேலும்
 
temple
 பழநி : பழநி முருகன் கோயில் உண்டியல் ஜன.,11 க்கு பின் நேற்று எண்ணப்பட்டது. பத்தே நாட்களில் ரூ. ஒரு கோடியே 68 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.