Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிறப்பு அலங்காரத்தில் காரமடை ... பொங்கலோ பொங்கல் களை கட்டிய கொண்டாட்டம் பொங்கலோ பொங்கல் களை கட்டிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேட்டுப்பாளையத்தில் பொங்கல் விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மேட்டுப்பாளையத்தில் பொங்கல் விழா

பதிவு செய்த நாள்

14 ஜன
2021
07:01

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் எல்.எஸ்.புரத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் பங்கேற்று பொங்கல் வைத்தனர். பெண்கள் கும்மியடித்து, விழாவில் பங்கேற்றவர்களுக்கு, பொங்கல் வழங்கினர். இதேபோன்று பேட்டைமாரியம்மன் கோவிலிலும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும், பிரசாதம் வழங்கப்பட்டது. ஜடையம்பாளையம் ஊராட்சி உட்பட்ட, ராமம்பாளையத்தில் பொங்கல் விழா நடந்தது. கோவில் வளாகத்தில் பெண்கள் பொங்கல் வைத்து, அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்தனர். அதை அடுத்து மாலையில் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள், சிறுவர்களுக்கு பல்வேறு விதமான விளையாட்டு போட்டிகள் நடந்தன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் ... மேலும்
 
temple news
கோவை: மகாளய அமாவாசை தினமான இன்று பேரூர் நொய்யல் படித்துறையில், காலை முதலே பக்தர்கள் திரண்டனர். தங்கள் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar