Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news அயோத்தியில் தேசிய கொடி ஏற்றி மசூதி ... தேசிய கொடி அலங்காரத்தில் துள்ளுமாரியம்மன் தேசிய கொடி அலங்காரத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குழந்தை வேலப்பர் கோயிலில் பக்தர்கள் மிட்டாய் வழிபாடு
எழுத்தின் அளவு:
குழந்தை வேலப்பர் கோயிலில் பக்தர்கள் மிட்டாய் வழிபாடு

பதிவு செய்த நாள்

27 ஜன
2021
12:01

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் வேண்டுதலை நிறைவேற்ற பாதயாத்திரை பக்தர்கள் மிட்டாய் வைத்து வழிபட்டனர். பழநி தைப்பூச விழாவில் பங்கேற்க ஏராளமானோர் பாதயாத்திரை செல்கின்றனர்.

இவர்கள் செல்லும் வழியில் ஒட்டன்சத்திரத்தில் குழந்தை வேலப்பர் கோயில் உள்ளது. இங்கு வேண்டிய வரத்தை தரும், முருகன் குழந்தை வடிவில் காட்சி தருகிறார். இங்கு முருகனிடம் மனம் உருகி வேண்டி, மிட்டாய் வைத்து வழிபாட்டால் கஷ்டங்கள் நீங்கும். குழந்தை வரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உண்டு.இதனால் குழந்தைகளுக்கு பிடித்தமான மிட்டாய்களை மரத்தில் ஒட்டி வேண்டுதலை நிறைவேற்றும்படி வணங்கி செல்கின்றனர் நேற்று காலையில் இருந்தே நீண்ட வரிசையில் காத்திருந்து குழந்தை வேலப்பரை பாதயாத்திரை பக்தர்கள் வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம், இலவச மருத்துவ சிகிச்சை முகாமும் நடத்தப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோத்தகிரி: -கோத்தகிரி அருகே அமைந்துள்ள ஒன்னதலை ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா, நேற்று சிறப்பாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி அருகே அமைந்துள்ள திம்பட்டி எட்டூர் உச்சகாளியம்மன் கோவிலில், மகா கு ம்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அங்காளம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது.ஸ்ரீமுஷ்ணம் சந்தை தோப்பு அருகே உள்ள ... மேலும்
 
temple news
கடலுார்: திருவந்திபுரம் கிடாம்பி ஆச்சான் கோவிலில் சீனுவாச பெருமாளுக்கு திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
கடலுார்: பாடலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar