Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாசிமகம்: கும்பகோணம் மகாமக ... பழநியில் வால்பாறை பக்தர்கள் பறவை காவடி பழநியில் வால்பாறை பக்தர்கள் பறவை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ருத்ரகோடீஸ்வரர் கோயில் மாசித்தேரோட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ருத்ரகோடீஸ்வரர் கோயில் மாசித்தேரோட்டம்

பதிவு செய்த நாள்

26 பிப்
2021
05:02

சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே சதுர்வேதமங்கலம் ஆத்ம நாயகி ருத்ரகோடீஸ்வரர் கோயில் தேரோட்டம் நேற்று நடந்தது. இக்கோயிலின் மாசிமகத் திருவிழா பிப்.17ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பத்து நாள் மண்டகப்படியாக நடக்கும் இத்திருவிழாவின் 9 ம் நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. இதையொட்டி காலை9:30 மணிக்கு பிரியாவிடையுடன் ருத்ரகோடீஸ்வரர் திருத்தேரில் எழுந்தருளினார். ஆத்மநாயகி அம்பாள் சிறிய தேரிலும், விநாயகர், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் சப்பரங்களிலும் எழுந்தருளினர். சிறப்பு வழிபாட்டுக்கு பிறகு மாலை 5:00 மணிக்கு பொன்னம்பலஅடிகள் தேரோட்டத்தை துவக்கிவைத்தார். இதை தொடர்ந்து பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். நான்கு ரத வீதிகளில் தேர் பவனிவந்த போது வழி நெடுகபக்தர்கள் அர்ச்சனை செய்துசுவாமி, அம்பாளை வழிபட்டனர். பெண்கள் கும்மியடித்து வழிபட்டு தேருக்கு வரவேற்புசெய்தனர். மாலை 6:00 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. இத்தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். 10 ம் திருவிழாவான இன்று தீர்த்தவாரி உற்சவம் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை போலவும், பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை அனுஷ்டிக்க ... மேலும்
 
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: பாளையங்கோட்டை அம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழா முன்னேற்பாடு குறித்து வடக்கு மண்டல ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar