Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாலாற்றை பாதுகாக்க மார்ச் மாதம்: ... பழநி முருகன் கோயிலில் 1008 சங்காபிஷேகம் பழநி முருகன் கோயிலில் 1008 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோஷ்டியூரில் இன்று மாசித்தெப்பம்: குவிந்த பக்தர்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருக்கோஷ்டியூரில் இன்று மாசித்தெப்பம்: குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

27 பிப்
2021
09:02

திருக்கோஷ்டியூர் : திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் இன்று மாசித் தெப்பஉத்ஸவத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.

இக்கோயிலில் மாசித் தெப்பஉத்ஸவம் 11 நாட்கள் நடைபெறும். பிப்.18 ல் துவங்கிய உற்சவத்தில் தினசரி காலை, இரவில் பெருமாள் புறப்பாடு நடைபெறுகிறது.நேற்று காலை 7:00 மணிக்கு குழந்தை கண்ணன் கோலத்தில் வெண்ணெய்த் தாழி கிருஷ்ணன் அலங்காரத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து தெப்பக்குளக்கரை மண்டபம் நோக்கு திருவீதி உலா புறப்படும். வழியில் பக்தர்கள் வழிபாடு நடைபெறும். மண்டபத்தில் எழுந்தருளிய பின்னர் காலை 12:00 மணிக்கு மேல் தெப்பக்குளத்தில் தெப்பம் முட்டுத்தள்ளுதல் நடைபெறும். பின்னர் இரவு 9:30 மணி வரை மண்டபத்தில் வெண்ணெய்த்தாழி கிருஷ்ணன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு பெருமாள் அருள்பாலிப்பார். பின்னர் திருவீதி புறப்பாடு நடைபெறும். நாளை காலை 6:30 மணிக்கு தங்கப் பல்லக்கில் பெருமாள், ஸ்ரீதேவி,பூதேவியருடன் தெப்பக்குள மண்டபத்திற்கு திருவீதி புறப்பாடு துவங்கும். வழியில் பக்தர்கள் பட்டு சார்த்துதலும், அர்ச்சனை வழிபாடும் நடைபெறும். காலை 10:50 மணிக்கு பெருமாள் தெப்பம் எழுந்தருளலும், தொடர்ந்து குளத்தை வலம் வருதலும் நடைபெறும். மீண்டும் தெப்பம் மண்டபம் எழுந்தருளி பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். பின்னர் இரவு 9:00 மணிக்குமீண்டும் தெப்பத்தில் பெருமாள் எழுந்தருளி தெப்பம் வலம் வருதல் நடைபெறும். பிப்.28 காலையில் தீர்த்தவாரியும், மாலையில் தங்கப்பல்லக்கில் ஆஸ்தானம் எழுந்தருளலும் நடைபெறும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது. இதனை ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.காரமடை அரங்கநாதர் கோவிலில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar