Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சித்தானந்த சுவாமி கோவிலில் மகாசங்கட ... வால்பாறை கோவில்களில் சதுர்த்தி வழிபாடு வால்பாறை கோவில்களில் சதுர்த்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நித்யகல்யாண பெருமாள் கோவில் தெப்பத்திருவிழா
எழுத்தின் அளவு:
நித்யகல்யாண பெருமாள் கோவில் தெப்பத்திருவிழா

பதிவு செய்த நாள்

03 மார்
2021
02:03

 காரைக்கால் : காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோவிலில் தெப்பத் திருவிழா நடந்தது.

காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள நித்திய கல்யாண பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. நேற்று முன்தினம் இரவு நடந்த தெப்பத் திருவிழாவில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக பெருமாள், திருக்குளத்தில் சந்திர புஷ்கரணியில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.அசனா எம்.எல்.ஏ., அறங்காவலர் குழுத் தலைவர் கேசவன், செயலாளர் பக்கிரிசாமி, துணைத் தலைவர் ஆறுமுகம், பொருளாளர் ரஞ்சன் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.திடீர் தீவிபத்துதெப்பத் திருவிழாவை முன்னிட்டு கோவில் பின்புறமுள்ள தோப்பில் வாண வேடிக்கை நடந்தது. காய்ந்த செடிகளில் தீப்பொறிகள் விழுந்து எரிந்தது. தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar