Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news நித்யகல்யாண பெருமாள் கோவில் ... பொய்யாமொழி விநாயகருக்கு கலச மற்றும் 108 சங்காபிஷேகம் பொய்யாமொழி விநாயகருக்கு கலச மற்றும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வால்பாறை கோவில்களில் சதுர்த்தி வழிபாடு
எழுத்தின் அளவு:
வால்பாறை கோவில்களில் சதுர்த்தி வழிபாடு

பதிவு செய்த நாள்

03 மார்
2021
03:03

 வால்பாறை: வால்பாறை கோவில்களில், மாசி மாத சங்கடஹர சதுர்த்தி வழிபாடு நடந்தது.வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், மாசி மாதம் சங்கடஹர சதுர்த்தி பூஜையையொட்டி, நேற்று மாலை, 6:00 மணிக்கு விநாயகருக்கு, பால், தயிர், பன்னீர், விபூதி, இளநீர், நெய், மஞ்சள், சந்தனம், குங்குமம் உள்ளிட்ட, 16 வகையான பொருட்கள் கொண்டு, சிறப்பு அபிேஷக பூஜை நடந்தது.தொடர்ந்து, மாலை, 6:30 மணிக்கு சிறப்பு அலங்கார வழிபாடு நடந்தது. பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோத்தகிரி: -கோத்தகிரி அருகே அமைந்துள்ள ஒன்னதலை ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா, நேற்று சிறப்பாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி அருகே அமைந்துள்ள திம்பட்டி எட்டூர் உச்சகாளியம்மன் கோவிலில், மகா கு ம்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அங்காளம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது.ஸ்ரீமுஷ்ணம் சந்தை தோப்பு அருகே உள்ள ... மேலும்
 
temple news
கடலுார்: திருவந்திபுரம் கிடாம்பி ஆச்சான் கோவிலில் சீனுவாச பெருமாளுக்கு திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
கடலுார்: பாடலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar