Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குரு பகவான் கோயில் நடை திறப்பு ... நாமக்கல் நித்யானந்தா ஆசிரமத்திற்கு வருகை தந்த மதுரை ஆதீனம்! நாமக்கல் நித்யானந்தா ஆசிரமத்திற்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிருங்கேரி ஸ்வாமிகளுக்கு உற்சாக வரவேற்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

07 ஜூன்
2012
11:06

கரூர்: கரூருக்கு வந்த சிருங்கேரி ஸ்ரீ ஸ்ரீ பாரதி தீர்த்த மஹா ஸ்வாமிகளுக்கு நேற்று மாலை பக்தர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சிருங்கோரி ஸ்ரீ ஸ்ரீ பாரதி தீர்த்த மஹா ஸ்வாமிகள் கரூரில் வரும் 8 ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அதற்கான நேற்று மாலை 6.30 மணிக்கு திண்டுக்கல்லில் இரு ந்து கார் மூலம் கரூர் பசுபதீஸ்வரா கோவிலுக்கு வந்தார். அவருக்கு கரூர் சாரதா பீடம் மற்றும் பக்தர்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து அலங்கரிப்பட்ட வாகனத்தில் ஸ்ரீ ஸ்ரீ பாரதி தீர்த்த மஹா ஸ்வாமிகள் ஊர்வலமாக புறப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக கரூர் அரவிந்த் டிரேடர் வணிக வளாகத்தை சென்றார். அங்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இன்று (7ம் தேதி) காலை 9 மணிக்கு சிருங்கேரி ஸ்வாமிகள் நெரூர் ஸ்ரீ பிரமேந்திராள் அதிஷ்டானம் செல்கிறார். மாலை 5 மணிக்கு பக்த மஹா ஜனங்களுக்கு தரிசனம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. நாளை (8 ம் தேதி) காலை சிறப்பு பூஜை, மதியம் 12.30 மணிக்கு பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை ஸ்ரீ சிருங்கேரி சங்கர மடம், ஸ்ரீ ராஜ ராஜஸ்வரி ஆலய நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் தடம்பார்க்கும் நிகழ்வு நடைபெற்றது. இன்று வைகை ஆற்றில் மீண்டும் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
 சென்னை: மதுரையை தொடர்ந்து, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்குள், அனுமதியின்றி பெண் ஒருவர், சினிமா ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் ஸ்ரீ நடராஜப் பெருமான் தரிசன காட்சி ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் விடிய விடிய தசாவதார ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar