Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தங்கல் மாரியம்மன் கோயிலில் ... தேர்தல் நாளிலும் ஐயப்பனை விட்டு வைக்காத கேரள கட்சிகள் தேர்தல் நாளிலும் ஐயப்பனை விட்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேர்தல் ஓட்டுப்பதிவு: தி.மு.க., வேட்பாளர் கோ பூஜை
எழுத்தின் அளவு:
தேர்தல் ஓட்டுப்பதிவு: தி.மு.க., வேட்பாளர் கோ பூஜை

பதிவு செய்த நாள்

07 ஏப்
2021
10:04

விழுப்புரம் : சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவையொட்டி, விழுப்புரம் தி.மு.க., வேட்பாளர் லட்சுமணன் தனது வீட்டில் கோ பூஜை செய்தார்.

தமிழகத்தில் 16வது சட்டசபை தேர்தல் நேற்று நடந்தது. இத்தேர்தலில், விழுப்புரம் சட்டசபை தொகுதியில் தி.மு.க., சார்பில் அக்கட்சியின் மாநில மருத்துவரணி இணை செயலாளர் லட்சுமணன் போட்டியிடுகிறார்.நேற்று ஓட்டுப்பதிவையொட்டி, லட்சுமணன், தனது வீட்டில் சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தார். பிரம்ம முகூர்த்த அதிகாலை நேரத்தில் கோ பூஜை செய்தார். பின், வில்வ, வேம்பு தல விருட்சத்திற்கு, மனைவி மகாலட்சுமியுடன், பூஜை செய்து, வழிபட்டார். தி.மு.க., வேட்பாளரின் இந்த சிறப்பு பூஜை சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவின் முத்தான நிகழ்வாக, தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர், ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: சித்ரா பவுர்ணமி நேற்று இரவு தொடங்கி, இன்று வரைக்கும் உள்ளது. இதனால் திருவண்ணாமலையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar