Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நீலமங்கலம் கோவிலில் ராகுகால ... திருக்கோஷ்டியூர் பிரமோத்ஸவம் கொடியேற்றத்துடன் துவக்கம் திருக்கோஷ்டியூர் பிரமோத்ஸவம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நினைத்ததை நிறைவேற்றும் ஜம்புலிபுத்தூர் சக்கரத்தாழ்வார்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நினைத்ததை நிறைவேற்றும் ஜம்புலிபுத்தூர் சக்கரத்தாழ்வார்!

பதிவு செய்த நாள்

18 ஏப்
2021
08:04


தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், ஜம்புலிபுத்தூரில் அமைந்துள்ளது அருள்மிகு சக்கரத்தாழ்வார் ஆலயம். இங்கே, யோக நரசிம்மர், லட்சுமி ஹயக்கீரிவர், ராசி கேது ேஷச சொரூபம், தட்சணாமூர்த்தி, துர்க்கை அம்மன் சுவாமிகள் அருள்பாலிக்கின்றனர்.

இங்கு சகல வளங்களும் பெற, தொழில் வளம் பெற, கல்வி, கடன் தீற, நோய் நீங்க வழக்கில் வெற்றி பெற, மற்றும் எதிர்ப்புகளையும் எதிரிகளையும் அழித்து நமக்கான தடைகளையெல்லாம் தகர்க்க சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

புதன் கிழமை தோறும் காலை 7.50 மணிக்கு சக்கரத்தாழ்வாருக்கு ேஹாமம் நடைபெறுகிறது. பெளர்ணமியன்று மாலை 5.00 மணிக்கு சத்தியநாராயண பூஜை நடைபெறுகிறது.

கோவில்
காலை 7.00 மணி முதல் 10.30 மணி வரையும்
மாலை 4.30 மணி முதல் 7.00 மணி வரையும்,

சனிக்கிழமை:  காலை 6.00 மணி முதல் 1.00 மணி வரையும்
மாலை 4.0 மணி முதல் 8.00 மணி வரையும் திறந்திருக்கும்

மேலும் தகவலுக்கு:

தி. சுந்தரம் அர்ச்சகர். 9787260757 தொடர்பு கொள்ளலாம்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த 2ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெற்று வந்த ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர சுவாமி கோவிலில், மழை வேண்டி வருண யாகம், வருண ஜபம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கருவறை அபிஷேகத்தில் கலந்துகொள்ளும் ... மேலும்
 
temple news
கோவை ;  புரட்டாசி மாத ஏகாதசி முன்னிட்டு காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ ... மேலும்
 
temple news
மேலூர்: சூரக்குண்டில் எல்லா வளமும் கிடைக்க வேண்டி கிராமத்தினர் சுவாமி சிலை எடுத்தும், கிடாவெட்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar