Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மடத்தை பிடுங்காதீர்! கொரோனா தொற்றில் இருந்து விடுபட வேண்டி சிறப்பு பூஜை கொரோனா தொற்றில் இருந்து விடுபட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாமக்கல் முருகன் கோவிலில் சித்திரை கிருத்திகை அலங்காரம்
எழுத்தின் அளவு:
நாமக்கல் முருகன் கோவிலில் சித்திரை கிருத்திகை அலங்காரம்

பதிவு செய்த நாள்

15 மே
2021
05:05

நாமக்கல்: நாமக்கல்லில் சித்திரை மாத வளர்பிறை கிருத்திகையை முன்னிட்டு முருகன் கோவிலில் சிறப்பு அபி?ஷகம், அலங்காரம் நடந்தது.

* நாமக்கல் - மோகனூர் சாலை, காந்தி நகர், பாலதண்டாயுதபாணி கோவிலில் சுவாமிக்கு சிறப்பு ?ஹாமம், அபி?ஷகம், அலங்காரம், ஆராதனை நடந்தது.

* நாமக்கல் கடைவீதி, சக்திவிநாயகர் கோவிலில் உள்ள பாலதண்டாயுதபாணி சன்னதியில் சிறப்பு அபி?ஷகம், தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. ஊரடங்கு காரணமாக கோவில்களுக்குள் பக்தர்கள் அனுமதியளிக்கப்படவில்லை.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி மகா யாகம் ... மேலும்
 
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar