Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நல்லதை பேசுவோம் இதுவே உண்மையான மகிழ்ச்சி
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நம்பிக்கை வீண் போகாது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2021
07:06


இங்கிலாந்தைச் சேர்ந்த ஜியார்ஜ் முல்லர் என்னும் போதகர் கப்பலில் குவபெக் நகருக்கு சென்று கொண்டிருந்தார். குறிப்பிட்ட நாளில் அந்த நகரை அடைய வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆனால், பனி மூட்டத்தால் கப்பல் நிறுத்தப்பட்டது.
‘‘நீங்கள் கப்பலை கிளப்புங்கள். நான் சனிக்கிழமைக்குள் அங்கு இருந்தாக வேண்டும்’’ என கேப்டனிடம் கூறினார்.
‘‘கடலே உறைந்து போகும் அளவு குளிர் இருக்கிறது. எனவே நீங்கள் சொல்வது சாத்தியமில்லை’’ என்றார் கேப்டன்.
‘‘நான் 57 ஆண்டு காலமாக இந்த வழியில் பயணித்து கொண்டு இருக்கிறேன். ஒருபோதும் தடை வந்ததில்லை. இப்போதும் ஆண்டவர் அதற்குரிய வழியை உண்டாக்குவார்.’’ என்று சொல்லி ஜெபிக்க ஆரம்பித்தார்.
‘‘உங்கள் ஜெபத்தால் நேரம்தான் வீணாகும். பயன் இருக்காது’’ என்றார்.  
‘‘எல்லா சுற்றுச்சூழல்களையும் தம்முடைய ஆளுகைக்குள் வைத்து நடத்தும் ஆண்டவரை எனக்குத் தெரியும். நான் அவரை நம்பி ஜெபிக்கிறேன்.’’ என சொன்னார்.  
சற்றுநேரத்தில் பனிமூட்டம் விலகியது. கேப்டன் ஆச்சரியப்பட்டார். முல்லரின் நம்பிக்கை வீண் போகவில்லை.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
மனநலம், உடல்நலம் சிறக்கும். ஆயுள் அதிகரிக்கும். மரணபயம் ... மேலும்
 
குறைந்தது 9ல் ஆரம்பித்து 11,13, என ஒற்றைப்படையாக இருக்க ... மேலும்
 
ஆசையை குறைக்க வேண்டும் என்பது இதன் ... மேலும்
 
படுக்கும் முன் திருநீறு பூசி சிவன், துர்க்கையை ... மேலும்
 
இருக்க கூடாது. இறப்பு வீட்டில் காரியம் நடக்கும் போது மட்டும் இதை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar