Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 159 கோவில்களின் சொத்து இணையத்தில் ... கோயில் நிலங்களுக்கான குத்தகை பாக்கியை வசூலிக்க நடவடிக்கை கோயில் நிலங்களுக்கான குத்தகை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் குழந்தைகளுக்கு ஆன்மிக வகுப்பு
எழுத்தின் அளவு:
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் குழந்தைகளுக்கு ஆன்மிக வகுப்பு

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2021
11:06

ஸ்ரீரங்கம்:  அரங்கநாத சுவாமி கோயிலில் இணையவழியில்  குழந்தைகளுக்கான ஆன்மிக வகுப்புகள் கடந்த சனிக்கிழமை  அன்று (5.6.2021)தொடங்கப்பட்டது. வாரந்தோறும் சனிக்கிழமை மாலை 5.00  மணி முதல் 6.00 வரை நடைபெறவுள்ள இந்த  ஆன்மீக வகுப்பில் பங்குபெற விரும்புவர்கள் தங்களது

குழந்தையின் பெயர்:
வயது:
பெற்றோர்கள் பெயர்:
முகவரி:
மின்னஞ்சல்(e-mail) :
கைபேசி எண் (whatsapp number):

ஆகியவற்றை தெளிவாக குறிப்பிட்டு avsrirangamtemple@gmail.com என்ற மின்னஞ்சலிற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  இன்று 12.06.2021 ஆன்மீக வகுப்பில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் கீழ்க்கண்ட  லிங்கினை பயன்படுத்திக் கொள்ளவும்.

Video call link: https://meet.google.com/hqw-nvdg-sog

இணை ஆணையர்
அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில்  
ஸ்ரீரங்கம்

Google (https://meet.google.com/hqw-nvdg-sog)
Real-time meetings by Google. Using your browser, share your video, desktop, and presentations with teammates and customers.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராணிப்பேட்டை; சோளிங்கர் சோழபுரீஸ்வரர் கோவிலில் சோமவாரத்தை முன்னிட்டு சங்காபிஷேகம் சிறப்பாக ... மேலும்
 
temple news
கோவை;  கார்த்திகை மாதம் மூன்றாவது சோமவார திங்கட்கிழமையை முன்னிட்டு கோவை ஆடிஸ் தெருவில் அமைந்துள்ள ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே முறையூரில் சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட மீனாட்சி சொக்கநாதர் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாத ஞாயிற்றுக்கிழமைகளில், ... மேலும்
 
temple news
நாமக்கல்; நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில், 2025ம் ஆண்டுக்கான வடைமாலை சாத்துபடி முன்பதிவு துவங்கியது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar