Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இவருக்கு மரங்கள் மேல் பாசம் மரம் வெட்டினால் இங்கு சிறை அங்கே ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அரசாங்கத்தை தோற்கடிக்க ஐடியா!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2012
03:06

இன்றைய சுற்றுப்புற சூழ்நிலையால் தவறான பழக்கங்கள் மனிதனை ஆட் கொள்வது இயற்கை. அவற்றை விட்டு நாம் தப்பி ஓடியாக வேண்டும். ஊர் முழுக்க மதுக்கடைகள் நிறைந்துள்ள நமது மாநிலத்தில் குடிக்காதவர்களும் குறிப்பிட்ட சதம் இருக்கத்தானே செய்கிறார்கள்! அவர்களில் நீங்கள் ஒருவர் என்ற பெருமை பெற வேண்டுமானால் இந்த சம்பவத்தைப் படியுங்கள். ஒருவன் குடித்து விட்டு தள்ளாடி வந்து, ரோட்டில் வந்து கொண்டிருந்த பெரியவர் மேல் மோதினான். ஏம்ப்பா..இப்படி கெட்டுப்போறே! இந்தப் பாழாப்போன குடியை விட்டுடேன். நான் விடத்தயாரா இருக்கேன், அது என்னை  விடமாட்டேங்குதே! என்றவனை, சரி சரி.. நாளைக்கு என் வீட்டுக்கு வா, என்று சொல்லிவிட்டு போய்விட்டார். இளைஞனும் போனான். பெரியவர் ஒரு தூணைப் பிடித்துக் கொண்டு நின்றார். வந்தவனை வா என்று கூட சொல்லவில்லை. ஐயா! வீட்டுக்கு வந்தவனை வான்னு கூட சொல்லாம, தூணை புடிச்சுகிட்டு நிக்கிறீங்களே! அதை விட்டுட்டு வாங்களேன்! நான் விடணுமுனு தான் நினைக்கிறேன். அது விடமாட்டேங்குதே!. அது எப்படிங்க! உயிரில்லாத தூண் எப்படி உங்களை புடிச்சு வைக்கும், உயிரில்லாத மது உன்னை புடிச்சுகிட்டு விட மாட்டேங்குதே!அது மாதிரி தான் இதுவும்! இளைஞன் அன்றே மதுவை விட்டுவிட்டான்.  மனநிலையில் மாற்றம் ஏற்பட்டால்  மது அரக்கன் அழிந்து போவான். அதை அறிமுகப் படுத்திய அரசாங்கம் உங்களிடம் தோற்றுப் போகும்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

பலன் உண்டு அக்டோபர் 09,2026

இரண்டு நாடுகளுக்கு இடையே போர் நடந்து கொண்டிருந்தது. தேவ ஊழியர் ஒருவர் எதிரி நாட்டுக்குச் சென்று ... மேலும்
 

பொய் சொல்லாதே அக்டோபர் 09,2026

* எப்போதும் பொய் சொல்லாதே.* பேராசை கொண்டவனுக்கு திருப்தி இருக்காது.      * மனம் போன போக்கில் ... மேலும்
 
சிறையில் ஒரே அறையில் பத்து குற்றவாளிகள் அடைக்கப்பட்டனர். அவர்களிடம், ‘‘உங்களில் யார் தப்பி ஓடினாலும் ... மேலும்
 

வாய்ப்பு அக்டோபர் 09,2026

சகோதரிகளான மேரியும், கியூரியும் நிகழ்ச்சி ஒன்றில் துாரத்து உறவினரை சந்தித்தனர். அவரின் அன்பான ... மேலும்
 

சிக்கிய காதலி அக்டோபர் 09,2026

மரத்தால் ஆன வீட்டில் குடியிருக்கும் ஜப்பானியர் ஒருவர், வீட்டை புதுப்பிக்க எண்ணி மரச்சுவரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar