Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வீடு கட்ட குழி தோண்டிய போது 9 அடி உயர ... கொரோனா அச்சுறுத்தலால் அமர்நாத் யாத்திரை ரத்து கொரோனா அச்சுறுத்தலால் அமர்நாத் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2021
10:06

 தி.மலை : ஆனி மாத பவுர்ணமி கிரிவலத்துக்கு தடை விதித்து, திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.

அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியன்று, திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையை ஏராளமானோர் கிரிவலம் வருவர். கொரோனா தொற்று பரவலால், 2020 மார்ச் முதல், தொடர்ந்து ஊரடங்கு சில தளர்வுகளோடு அமலில் உள்ளது. தற்போது, 28ம் தேதி காலை, 6:00 மணி வரை, தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே, இம்மாதம் 24ல் காலை, 3:10 முதல், 25ல் பகல், 12:55 வரை ஆனி மாத பவுர்ணமி திதி வருவதால், அப்போது கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், பக்தர்கள் யாரும் கிரிவலத்துக்காக திருவண்ணாமலைக்கு வர வேண்டாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிருங்கேரி : சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் முதல் பீடாதிபதியாக ஆதி சங்கரர் போற்றப்படுகிறார். காஞ்சி ... மேலும்
 
temple news
பிரதமர் மோடி ஆதி சங்கராச்சாரியாரின் ஜெயந்தி நாளையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்; அப்போது அவரது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar