Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

கொரோனா அச்சுறுத்தலால் அமர்நாத் யாத்திரை ரத்து கொரோனா அச்சுறுத்தலால் அமர்நாத் ... பார்த்தசாரதி கோவிலில் பெரியாழ்வார் அவதார உற்சவம் பார்த்தசாரதி கோவிலில் பெரியாழ்வார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலை திருப்பதி தேவஸ்தான விரைவு தரிசன டிக்கெட்
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2021
10:30

 திருப்பதி : திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில், ஜூலை மாதத்திற்கான விரைவு தரிசன டிக்கெட் இன்று காலை இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.

திருமலை ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் வசதிக்காக, தேவஸ்தானம் சார்பில் மாதந்தோறும் விரைவு தரிசன டிக்கெட்டுகள், இணையதள முன்பதிவில் வெளியிடப் படுகின்றன. இதன்படி இன்று காலை 9:00 மணிக்கு, ஜூலை மாதத்துக்கான, 300 ரூபாய் விரைவு தரிசன டிக்கெட், தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது. தினசரி, 5,000 டிக்கெட்டுகள் முன்பதிவில் வைக்கப்பட உள்ளன. மேலும் நாளை காலை 9:00 மணிக்கு, ஜூலை மாதத்திற்கான வாடகை அறை முன்பதிவுகள், இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
 பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் ஆடி பிரம்மோற்ஸவ விழாவில் தேரோட்டம் நடந்தது. ... மேலும்
 
temple
 போடி: தேனி மாவட்டம் போடி சி.பி.ஏ., கல்லுாரி தொல்பொருள் ஆராய்ச்சி பேராசிரியர்கள், மாணவர்கள் மூலம் ... மேலும்
 
temple
வடமதுரை: வடமதுரை ஆடித்திருவிழாவில் கொரோனா பிரச்னை காரணமாக தேருக்கு பதிலாக கேடயத்தில் சவுந்தரராஜப் ... மேலும்
 
temple
காஞ்சிபுரம்: காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் குரு பூர்ணிமா, வியாச பூஜை நடைபெற்றது.இத்தல காமாட்சி ... மேலும்
 
temple
உத்திரமேரூர்: ஆடி பவுர்ணமியை ஒட்டி, உத்திரமேரூர் துர்க்கை அம்மன் மற்றும் நுாக்கலம்மன் கோவிலில், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.