Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலை திருப்பதி தேவஸ்தான விரைவு ... காரைக்கால் அம்மையார் பரமதத்தர் திருக்கல்யாணம் கோலாகலம் காரைக்கால் அம்மையார் பரமதத்தர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பார்த்தசாரதி கோவிலில் பெரியாழ்வார் அவதார உற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பார்த்தசாரதி கோவிலில் பெரியாழ்வார் அவதார உற்சவம்

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2021
12:06

 சென்னை: சென்னை, திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதி கோவில் அமைந்துள்ளது. திவ்யதேசங்களில் ஒன்றாக விளங்கும் இக்கோவிலில் பெரியாழ்வார் அவதார உற்சவம் நேற்று நடைபெற்றது. காலை, 8:30 மணி முதல், 9:15 மணிவரை நரசிம்ம சுவாமி, பெரியாழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து காலை, 9:30 மணி முதல், 11:30 மணி வரை, திருப்பாவை கோஷ்டி, சாற்றுமறை, மாலை, 6:00 மணி முதல் 7:30 மணி வரை, திருவாய்மொழி கோஷ்டி, சாற்றுமறை நடைபெற்றது. இந்த உற்சவத்தை பக்தர்கள் அனைவரும், youtube இணையதளத்தில்  நேரலையாக கண்டு தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கிருஷ்ணர் நரகாசுரனை அழித்த தினமே தீப ஒளி திருநாளாம் தீபாவளி திருநாள். சிவபெருமான் உலகிலுள்ள நீர்நிலை ... மேலும்
 
temple news
அயோத்தி: தீபாவளி பண்டிகையை ஒட்டி உத்தரபிரதேசம் அயோத்தியில் ஆண்டுதோறும் தீபத்திருவிழா நடத்தப்படுவது ... மேலும்
 
temple news
அயோத்தி: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி கோயிலில், நவம்பர் 7-ம் தேதியான ... மேலும்
 
temple news
‘‘ஜகத்குரு சங்கராசார்ய ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த சுவாமிகளை, தீபாவளி நன்னாளில் இடைவிடாது தியானிப்பதன் ... மேலும்
 
temple news
கோவை: ‘‘தீபாவளி திருநாளில் தீய எண்ணங்களை நீக்கி நல்ல எண்ணங்களை வளர்ப்போம்,’’ என, கோவை காமாட்சிபுரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar