Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முனியப்ப சுவாமி கோவில் திருவிழா சோலைமலை முருகன் கோயிலில் ஆனி விசாக வழிபாடு சோலைமலை முருகன் கோயிலில் ஆனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீவி.,யில் பெரியாழ்வார் அவதார தினம்
எழுத்தின் அளவு:
ஸ்ரீவி.,யில் பெரியாழ்வார் அவதார தினம்

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2021
04:06

 ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்துார் வடபத்ரசயனர் சன்னதியில் பெரியாழ்வார் அவதாரதினமான நேற்று ஆனி சுவாதி நட்சத்திர உற்சவம் பக்தர்கள் இன்றி நடந்தது.இதை முன்னிட்டு நேற்று காலை 10:00 மணிக்கு பெரியாழ்வார் சன்னதியில் சிறப்பு திருமஞ்சனம், ஆண்டாள் சன்னதி, வடபத்ரசாயி சன்னதிகளில் மங்களாசாசனம் நடந்தது. ஊரடங்கு காரணமாக பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. பட்டர்கள் மட்டும் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக மதுரை மாநகருக்குள், கண்டாங்கி பட்டுடுத்தி தங்க ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சாரங்கபாணி சுவாமி ... மேலும்
 
temple news
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் பூவரசன்குப்பம் பெருமாள் கோவிலில் நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் உள்ள மங்களேஸ்வரி அம்மன் கோயில் சித்திரை ... மேலும்
 
temple news
திருப்பூர்: மங்கலம் அருகே உள்ள அக்ரஹாரப்புத்துார் ஸ்ரீபத்ரகாளியம்மன் கோவில் பொங்கல் விழா நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar