Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

ஸ்ரீரங்கத்தில் பக்தர்களுக்காக மீண்டும் யாத்ரி நிவாஸ் திறப்பு ஸ்ரீரங்கத்தில் பக்தர்களுக்காக ... வாராஹி அம்மன் அலங்காரத்தில் மஞ்சள் மாதா பகவதியம்மன் வாராஹி அம்மன் அலங்காரத்தில் மஞ்சள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் சிறப்பு வழிபாடு
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜூலை
2021
10:29

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் ஆடி வெள்ளி பூஜை சிறப்பாக நடைபெற்றது.

நேற்று (ஜூலை 24) ஆடி வெள்ளியை முன்னிட்டு, விளமல் பதஞ்சலி மனோகரர் கோயிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தது. மதுரபாஷினி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். நடந்த வழிபாட்டில் பக்தர்கள், கோயில் ஊழியர்கள் சமூக இடைவெளி விட்டு பூஜையில் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை சந்திரசேகர சிவாச்சாரியார் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
சிங்கம்புணரி: சிங்கம்புணரி சித்தர் முத்துவடுகநாதர் கோயிலில் புரட்டாசி செவ்வாய்க்கிழமையையொட்டி ... மேலும்
 
temple
திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் விரைவு தரிசன டிக்கெட் நாளை வெளியிடப்பட உள்ளது. ... மேலும்
 
temple
எவ்வளவு சம்பாதித்தாலும் செலவாகி விடுகிறது... எந்த கோயிலுக்கு போனாலும் நிம்மதி இல்லை... எல்லா பரிகாரமும் ... மேலும்
 
temple
நான்குநேரி: பெரும்பத்து வைகுண்டசுவாமி கோயில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சப்பர பவனி நிகழ்ச்சி ... மேலும்
 
temple
திருப்பூர்: திருப்பூர் - ஈரோடு மாவட்ட எல்லையில், 1,500 ஆண்டுகள் பழமையான சிற்பங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2021 www.dinamalar.com. All rights reserved.