Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடி கார்த்திகை: திருப்பரங்குன்றம் ... மருதமலை அடிவாரத்தில் வணங்கி சென்ற பக்தர்கள் மருதமலை அடிவாரத்தில் வணங்கி சென்ற ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில்கள் மூடல்: தரிசனத்துக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கோவில்கள் மூடல்: தரிசனத்துக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றம்

பதிவு செய்த நாள்

02 ஆக
2021
08:08

 ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோவிலில் தரிசனத்திற்கு தடை விதித்ததால், ஏராளமான பக்தர்கள் அவதிப்பட்டனர். கொரோனா பரவலை தடுக்க, முக்கிய கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தமிழக அரசு தடை விதித்தது.

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் பக்தர்கள் தரிசன தடை குறித்து, கோவில் நிர்வாகம் நேற்று முன்தினம் இரவு 9:15 மணிக்கு தான் தெரிவித்தது.இது தெரியாத வெளியூர் பக்தர்கள், நேற்று காலை ராமேஸ்வரத்தில் குவிந்தனர். தடை விதித்ததால் ஏமாற்றத்துடன் திரும்பினர். தனுஷ்கோடி தேசிய சாலையும் மூடப்பட்டதால், சுற்றுலா பயணியர் வேதனை அடைந்தனர். நேற்று காலை 9:00 மணி முதல், வெளியூரில் இருந்து வந்த வாகனங்களை ராமேஸ்வரத்திற்குள் விட மறுத்து, போலீசார் திருப்பி அனுப்பினர்.தஞ்சை, திருவண்ணாமலை உட்பட முக்கிய கோவில்களுக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கிருஷ்ணர் நரகாசுரனை அழித்த தினமே தீப ஒளி திருநாளாம் தீபாவளி திருநாள். சிவபெருமான் உலகிலுள்ள நீர்நிலை ... மேலும்
 
temple news
அயோத்தி: தீபாவளி பண்டிகையை ஒட்டி உத்தரபிரதேசம் அயோத்தியில் ஆண்டுதோறும் தீபத்திருவிழா நடத்தப்படுவது ... மேலும்
 
temple news
அயோத்தி: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி கோயிலில், நவம்பர் 7-ம் தேதியான ... மேலும்
 
temple news
‘‘ஜகத்குரு சங்கராசார்ய ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த சுவாமிகளை, தீபாவளி நன்னாளில் இடைவிடாது தியானிப்பதன் ... மேலும்
 
temple news
கோவை: ‘‘தீபாவளி திருநாளில் தீய எண்ணங்களை நீக்கி நல்ல எண்ணங்களை வளர்ப்போம்,’’ என, கோவை காமாட்சிபுரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar