Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை ஆதீனம் முக்தி அடைந்தார்: ... ஆடி வெள்ளி விழாவில் கூழ் ஊற்றி நேர்த்திக்கடன் ஆடி வெள்ளி விழாவில் கூழ் ஊற்றி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை ஆவணி மூலத்திருவிழா: மாணிக்கம் விற்ற லீலையில் சுந்தரேஸ்வரர்
எழுத்தின் அளவு:
மதுரை ஆவணி மூலத்திருவிழா: மாணிக்கம் விற்ற லீலையில் சுந்தரேஸ்வரர்

பதிவு செய்த நாள்

14 ஆக
2021
01:08

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. விழாவில் நேற்று மாணிக்கம் விற்ற லீலையில், அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர் அருள்பாலித்தனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆவணி மூல உற்ஸவம் ஆக.,5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவில் தினமும் சிவபெருமானின் திருவிளையாடல் லீலை உற்ஸவம் நடக்கிறது. நேற்று (13ம் தேதி) மாணிக்கம் விற்ற விற்ற லீலையில், அம்மன், பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர் அருள்பாலித்தனர்.

14ல் பொற்கிழி வழங்கிய லீலை, 15ல் உலவாக்கோட்டை அருளியது, 16ல் பாணனுக்கு அங்கம் வெட்டியது, இரவு திருஞானசம்பந்தர் சைவ சமய ஸ்தாபித வரலாறு திருவிளையாடல் நடக்கிறது. திருவிழாவின் முக்கியநிகழ்ச்சியான சுவாமி பட்டாபிேஷகம் ஆக.,17 இரவு 7:35 மணி முதல் 7:59 மணிக்குள் நடக்கிறது. அன்று காலை வளையல் விற்ற லீலையும்,ஆக.,18 ல் நரியை பரியாக்கிய லீலை, 19ல் பிட்டுக்கு மண் சுமந்த லீலை, 20ல் விறகு விற்ற லீலை நடக்கிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக சுவாமி புறப்பாடு கிடையாது. இவை அனைத்தும் கோயில் வளாகத்தில் நடக்கும் என கோயில் நிர்வாக அதிகாரி செல்லத்துரை தெரிவித்துள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் 2026 பராபவ  நாம ஆண்டு உகாதி  பண்டிகை தெலுங்கு ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நடந்த யுகாதி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில், தெலுங்கு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar