Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வேண்டுதல்களை நிறைவேற்றும் ... ஜம்புலிப்பதூர் சக்கரத்தாழ்வார் கோயிலில் சிறப்பு வழிபாடு ஜம்புலிப்பதூர் சக்கரத்தாழ்வார் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிள்ளையார்பட்டியில் சதுர்த்தி விழா துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பிள்ளையார்பட்டியில் சதுர்த்தி விழா துவக்கம்

பதிவு செய்த நாள்

02 செப்
2021
10:09

திருப்புத்துார்: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில், சதுர்த்தி விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி விநாயகர் கோவிலில் நேற்று காலை, மூலவர் தங்கக் கவசத்தில் எழுந்தருளினார். 10:30 மணிக்கு கொடிமரம் அருகே உற்ஸவ விநாயகர், சண்டிகேஸ்வரர், அங்குசத்தேவர் எழுந்தருளினர்.தொடர்ந்து, பிச்சை குருக்கள் தலைமையில், கொடிமரத்திற்கு பூஜை நடந்தது. காலை 11:30 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. கொடிமரத்திற்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. மாலையில் வெள்ளி மூஷிக வாகனத்தில், உற்ஸவ விநாயகர் எழுந்தருளினார். இன்று காலை வெள்ளிக் கேடகத்தில் விநாயகர் எழுந்தருளலும், இரவில் விநாயகர் பிரகாரம் வலம் வருதலும் நடக்கிறது. வரும் 10ம் தேதி சதுர்த்தி பெருவிழா நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை: காஞ்சி மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் செப்.27 ல் மதுரை வருகிறார். அன்று மாலை 5:00 ... மேலும்
 
temple news
திருப்பதி; ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 15 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி கோயிலில் புரட்டாசி ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென் திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ ... மேலும்
 
temple news
கோவை;  புரட்டாசி திருவோண விரதம் மற்றும் அவிட்ட நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar