சந்தனகாப்பு அலங்காரத்தில் திருவண்ணாமலை இரட்டை பிள்ளையார்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10செப் 2021 06:09
திருவண்ணாமலை : திருவண்ணாமலை இரட்டைபிள்ளையார் கோவிலில் விநாயகர் சதுர்த்தி வழிபாடு சிறப்பாக நடைபெற்றது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சந்தனகாப்பு அலங்காரத்தில் இரட்டை பிள்ளையார்கள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பக்தர்கள் தரிசனம் செய்தனர்.