Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குருஞ்சாருடைய அய்யனார் கோவில் ... அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு எப்போது? அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அருணாசலேஸ்வரர் கோவிலில் தீப திருவிழா பந்தக்கால் முகூர்த்தம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அருணாசலேஸ்வரர் கோவிலில் தீப திருவிழா பந்தக்கால் முகூர்த்தம்

பதிவு செய்த நாள்

17 செப்
2021
09:09

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழா பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நவ., 10ல், தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி, நவ., 16ல், மகாரத தேரோட்டம், 19ல், 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. விழா பூர்வாங்க பணிகள் தொடங்க நேற்று காலை, 5:40 மணிக்கு சிம்ம லக்னத்தில் பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது. இதை முன்னிட்டு, சுவாமி தங்க கொடி மரத்தின் அருகே உள்ள சம்மந்த விநாயகருக்கு, சிறப்பு அபிஷேகம், பூஜை நடத்தப்பட்டு பந்தக்காலிற்கு அபிஷேகம் செய்யப்பட்டது.  பின்னர், சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க, ராஜகோபுரம் எதிரில் பந்தக்கால் நடப்பட்டது. நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் அசோக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  இதையடுத்து வாகனங்கள் பழுது பார்த்தல், வர்ணம் பூசுதல், அழைப்பிதழ் அச்சடித்தல், தேர் பழுது பார்த்தல் உள்ளிட்ட அனைத்து பூர்வாங்க பணிகள் தொடங்க உள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக, கடந்தாண்டு தீப திருவிழாவில், சுவாமி மாட வீதி உலா ரத்து செய்யப்பட்டு, கோவிலின் ஐந்தாம் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்வு நடந்தது. மகா தீபத்திற்கு, கோவிலினுள் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புரட்டாசி சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசை சேர்ந்து வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது.பொதுவாக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar