Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சக்தி மாரியம்மன், கரிவரதராஜ ... திருமணத் தடை நீங்கும் 1700 ஆண்டு பழமையான அம்பலவாணர் கோயில் திருமணத் தடை நீங்கும் 1700 ஆண்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெருமாள் கோயில்களில் புரட்டாசி விழா
எழுத்தின் அளவு:
பெருமாள் கோயில்களில் புரட்டாசி விழா

பதிவு செய்த நாள்

17 செப்
2021
10:09

 திருக்கோஷ்டியூர் : திருப்புத்துார் பகுதியில் புரட்டாசி சனிக்கிழமையன்று அரசு கொரோனா கட்டுப்பாடு வழிகாட்டுதலின் படி பெருமாள் கோயில்கள் திறக்கவோ, சுவாமி தரிசனத்திற்கோ அனுமதியில்லை என தெரிவித்துள்ளனர். இப்பகுதியில் அதிகாலையில் கோயில் நடை திறந்து திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயிலில் உற்ஸவர் அலங்காரத்தில் எழுந்தருளலும், கொங்கரத்தி வண்புகழ் நாராயணப்பெருமாள் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் எழுந்தருளலும் தீபாராதனையுடன் பக்தர்கள் சுவாமி தரிசனம் புரட்டாசி சனியன்று நடைபெறும். காலை துவங்கி மாலை வரை பக்தர்கள் வருகை காணப்படும். சிறப்பு பஸ்களும் இயக்கப்படும். ஆனால் தற்போது கொரோனா கட்டுப்பாடு விதிப்படி வெள்ளி, சனி, ஞாயிறுகளில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை. திருக்கோஷ்டியூர் போலீசார் புரட்டாசி சனி அன்று கோயில் நடை திறக்க அனுமதியில்லை என்று கோயில் நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்று வரும் ஆவணி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ... மேலும்
 
temple news
சூரியனின் அருளைப் பெற ஆவணி ஞாயிறு விரதம் சிறப்பானதாகும். இது காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் ... மேலும்
 
temple news
காரைக்கால்; திருநள்ளாறு உலகப்புகழ் பெற்ற சனீஸ்வர பகவான் கோவிலில் ஆவணி சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு ... மேலும்
 
temple news
விழுப்புரம்; பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஆவணி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ... மேலும்
 
temple news
நாகப்பட்டினம்; நாகையில்,63 நாயன்மார்களில் ஒருவரான,அதிபத்த நாயனாருக்கு சிவபெருமான், தேவியருடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar