Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடுகநாத சுவாமி கோவிலில் கால ... திருவந்திபுரம் கோவிலில் திருத்தேர் உற்சவம் திருவந்திபுரம் கோவிலில் திருத்தேர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சாதுர்மாஸ்ய விரதம் நிறைவு
எழுத்தின் அளவு:
விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சாதுர்மாஸ்ய விரதம் நிறைவு

பதிவு செய்த நாள்

21 செப்
2021
09:09

காஞ்சிபுரம்: காஞ்சி சங்கர மடம் காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மேற்கொண்ட சாதுர்மாஸ்ய விரதம், நேற்றுடன் நிறைவு பெற்றது.

தொடர்ந்து, சுவாமிகள் யாத்திரை விழாவை முன்னிட்டு, செவிலிமேடு கைலாசநாதர் கோவிலுக்கு சென்றார்.காஞ்சி சங்கர மடம் காமகோடி பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஜூலை 24ம் தேதி பவுர்ணமி அன்று, சாதுர்மாஸ்ய விரதத்தை, காஞ்சிபுரம் ஓரிக்கை மஹா சுவாமிகள் மணிமண்டபத்தில் துவக்கினார். இந்த பூஜை, பவுர்ணமி நாளான நேற்றுடன் நிறைவடைந்தது.தொடர்ந்து விஸ்வரூப யாத்திரை துவக்க விழாவை முன்னிட்டு, ஓரிக்கை மணி மண்டபத்தில் இருந்து, விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஏராளமான பக்தர்களுடன், நேற்று மாலை புறப்பட்டு செவிலிமேடு கைலாசநாதர் கோவிலுக்கு சென்றார்.

அங்கு நடந்த கிருஷ்ண பூஜையில் பங்கேற்று, கீதையின் உபாசனையை பக்தர்களுக்கு வழங்கினார். இரவு அங்கிருந்து புறப்பட்ட விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ஓரிக்கை மணி மண்டபத்திற்கு சென்றார். இரவு பவுர்ணமி பூஜையில் பங்கேற்றார்.மணி மண்டபத்தில், 18, 19, 20 ஆகிய, மூன்று நாட்கள் நடைபெற்ற நித்ய அக்னி உபாசனை நிகழ்ச்சியும் நேற்றுடன் நிறைவு பெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆந்திரா, கர்நாடகா, மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்து பலர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரத்தில் உள்ள உச்சிப் பிள்ளையாருக்கு மழை வளம் வேண்டி, ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண திருவிழா நிறைவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அன்னூர்:அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் பட்டாபிஷேக விழா நடந்தது.அன்னூர் கரி வரதராஜ ... மேலும்
 
temple news
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவில் ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி தேரோட்டம் இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar