Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... 400 ஆண்டு முந்தைய சதிக்கல் கண்டெடுப்பு 400 ஆண்டு முந்தைய சதிக்கல் கண்டெடுப்பு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவந்திபுரம் கோவிலில் திருத்தேர் உற்சவம்
எழுத்தின் அளவு:
திருவந்திபுரம் கோவிலில் திருத்தேர் உற்சவம்

பதிவு செய்த நாள்

21 செப்
2021
10:09

கடலுார் : கடலுார் திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் பிரம்மோற்சவ திருத்தேர் உற்சவம் நடந்தது.

கடலுார் அடுத்த திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் பிரம்மோற்சவம் 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது., தினமும் காலை, மாலையில் சிறப்பு அலங்காரத்தில் தேவநாதசாமி மற்றும் ஸ்ரீதேவி பூதேவி அலங்கரிக்கப்பட்டு கோவில் உட்பிரகார உலா நடக்கிறது. 9ம் நாளான நேற்று திருத்தேர் உற்சவம் நடந்தது. தேவநாதசாமி சமேத ஸ்ரீதேவி பூதேவி, திருத்தேரில் எழுந்தருளி அருள்பாலித்தனர். கோவில் உட்பிரகாரத்தில் தேர் உலா நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் மாசி பிரம்மோத்சவ தேரோட்டம் நாளை ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்பதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், பக்தர்களால் செலுத்தப்பட்ட காணிக்கை உண்டியல் ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கந்தபுராண ஞானசபையின் முப்பெரும் விழா நடந்தது.கந்தபுராண ஞான விழா, ... மேலும்
 
temple news
புவனகிரி: புவனகிரி ராகவேந்திரர் கோவிலில், 431 வது ஆண்டு அவதார தின விழா கொண்டாடப்பட்டது.புவனகிரி, ... மேலும்
 
temple news
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவிலில் தங்க கருட சேவை உற்சவம் நடந்தது. ஸ்ரீமுஷ்ணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar