Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உண்மைக்கு தலைவணங்கு மறப்போம்! மன்னிப்போம்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தாயின் பாதம் சொர்க்கமே!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2021
06:09


இந்த உலகில் மதிப்பிட முடியாத ஒரு விஷயம் உள்ளது. அது என்னவென்றால் அம்மாவின் அன்பு மட்டுமே. நம் மீது பலர் அன்பு வைத்து இருக்கலாம். ஆனால் அம்மாவின் அன்பு முன்பு அவை செயல் இழந்து விடுகின்றன. நாம் அம்மாவுடன் இருக்கும் போது அவர்களுடைய அன்பு புரியாது. அம்மா எங்காவது செல்லும் போது ஏற்படும் பிரிவில் தான், அவரது அனுசரணைகள் தெரியும். எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாது, நம் நலனை மட்டுமே எண்ணுபவர் நமது அம்மா மட்டுமே. பணம் சம்பாதிக்கும் ஆசையில் சிலர் அவரையே மறந்து விடுகிறார்கள். அம்மாவிற்கு என்று நேரம் செலவழியுங்கள். நமது பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் வழி நடத்தி செல்பவர் அம்மா. அவரின் மனம்நோகும்படி செயல்படாதீர்கள். வாழும் காலம் யாவுமே.. தாயின் பாதம் சொர்க்கமே!

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
பெங்களூரு குமாரசாமி லே -அவுட்டில் உள்ளது ஸ்ரீ 108 கணேசா கோவில். பெயருக்கு ஏற்றாற் போல, 108 கணேச ... மேலும்
 
temple news
பெங்களூரு கோரமங்களாவில் உள்ளது ஸ்ரீ பிரசன்ன கணபதி கோவில். இவரை ‛டெக்கி கணேசா’ எனவும் அழைக்கின்றனர். ... மேலும்
 
temple news
பெங்களூரு கஸ்தூரிபா சாலையில் உள்ளது ஸ்ரீ பிரசன்ன கணபதி கோவில், ‛டிராபிக் கணேசா’ கோவில் என கூறினால் ... மேலும்
 
temple news
பெங்களூரு ஜெய நகரில் உள்ளது ஸ்ரீ சக்தி கணேசா கோவில். பழமையான கோவில்களின் ஒன்றாகும். வேலைவாய்ப்புகள் ... மேலும்
 
temple news
பெங்களூரு கே.ஆர்., புரத்தில் உள்ளது ஸ்ரீ கட்டே கணேசா கோவில். மாலை நேரங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar